• Sun. Oct 1st, 2023

Month: June 2023

  • Home
  • முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்

முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்

முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, உண்டியலை திருட வேண்டும் என்பதுதான் மதுரையில் எச் .ராஜா பேட்டிபாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி வழிபாடு செய்தார். தொடர்ந்து…

விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில்‌ மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்

நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின்‌ மூலம் மருத்துவமனைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் அனுப்பி வைத்தார்கள்.நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் ஊராட்சி குறுக்கத்தியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர்…

எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்

டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு என வழக்கு.முறைகேடு தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில்…

அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?

அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,…

குறள் 448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்.பொருள் (மு.வ):கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

காஞ்சியில் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்ட விழிப்புணர்வு..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்.சி.,எஸ்.டி.தொழில் முனைவோர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தகவல் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..,“தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர்களுக்கென…

புதிய பாலத்தில் சேதமடைந்த தடுப்பு கம்பிகள்..!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட புதிய பாலத்தின் தடுப்புக் கம்பிகள் சேதமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஓபுளா படித்துறை பாலத்தில் வாகனம் மோதியதியதில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன. மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஓபுளா படித்துறை பாலம் கடந்த இரு வாரங்களுக்கு…

இன்று நோபல் பரிசு வென்ற பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட் பிறந்த நாள்

எதிர்முனைக் (கேத்தோடு) கதிர்கள் மற்றும் அவற்றின் இயல்புகள சார்பான ஆராய்ச்சியிற்கு நோபல் பரிசு வென்ற பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட் பிறந்த நாள் இன்று (ஜூன் 7, 1862). பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட் (Philipp Eduard Anton…

எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் மீண்டும் வராதா என்ற எண்ணம் மக்களிடமும் உள்ளது…ஓபிஎஸ் பேச்சு!

அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணமாக உள்ளது என்றார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழாவில் பங்கேற்ற அவர் பேசியது:எம்ஜிஆர், ஜெயலலிதாவின்…

மதுரை மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ஒப்பந்த புள்ளி வெளியீடு..!

மதுரை மருத்துவக்கல்லூரியை கூடுதல் வசதியுடன் மேம்படுத்த 30 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவ கல்லூரியாக விளங்கக்கூடிய மதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக தற்போது மருத்துவ மாணவர்கள் தங்குவதற்கு விடுதி கட்டப்பட்டுள்ளது. அந்த விடுதியில் தீ…