ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவு.., பொதுமக்கள் கண்டித்து சாலை மறியல்…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான நரிக்குடி, நரசிங்கபுரம், கோபி நாயக்கன்பட்டி, சிலார்பட்டி ஆகிய பகுதிகளைச் சார்ந்த கிராம மக்கள் அனைவரும் இன்று ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.எம். சுப்புலாபுரம்…
இளைஞர் மாரடைப்பால் மரணம்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்துள்ள குமார பகுதியைச் சேர்ந்த ஜான்சன் பிரபு (வயது 33). இவர் தனியார் டிராவல்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை மதுரை பைபாஸ் சாலை வழியாக வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென…
பொது அறிவு வினா விடைகள்
2. இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது? கன்னியாகுமரி 3 .ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தின் பெயர் என்ன? தார் பாலைவனம் 4. அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும் கடற்கரையை கொண்ட ஒரே…
குறள் 460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல் பொருள் (மு.வ) நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
மதுரை தேனூரில் திமுக சாதனை விளக்கம், தெருமுனை கூட்டம்
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் எம் எல் ஏ அவர்களின் ஆலோசனையின் பேரில் மதுரை மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின்…
திமுக இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வணிக வரி பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ அவர்களின் ஆலோசனையின் பேரில் சோழவந்தான் திமுக இளைஞரணி சார்பாக தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை…
யோகா பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்…
மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் ஒன்பதாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர் . மதுரை விமான நிலைய மத்திய தொழில்…
முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.விருதுநகர் மாவட்ட வளர்ச்சி பணிகளின் திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் மாவட்ட திட்டகுழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி சேர்மன் அதிமுகவின் மாவட்ட ஊராட்சி…
திமுக அரசை கண்டித்து.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி…
குமரி மாவட்டத்தை பாலைவனமாக்கும் சபாநாயகர் அப்பாவு.., தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு…
நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் முன் குமரி அதிமுக- வின் கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் இணைந்து திமுக அரசு, உள்ளூர் அமைச்சர் மனோ தங்கராஜ் , சபாநாயகர் அப்பாவு, இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடத்திய கண்டன கூட்டத்தில்…






