

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வணிக வரி பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ அவர்களின் ஆலோசனையின் பேரில் சோழவந்தான் திமுக இளைஞரணி சார்பாக தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜி பி ராஜா வாடிப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்தனர். சோழவந்தான் பேரூர் சேர்மன் ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன் சோழவந்தான் பேரூர் இளைஞர் அணி முட்டைகடை காளி வரவேற்றனர். திமுக கழக பேச்சாளர் அலெக்ஸாண்டர் சிறப்புரை ஆற்றினார். இதில் பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாலம் செந்தில் செல்வராணி ஜெயராமச்சந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின் ,நிஷா கௌதம ராஜா, குருசாமி ,முத்து செல்வி சதீஷ், நகர அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி சுரேஷ் மாணவரணி எஸ் ஆர் சரவணன் மேலக்கால் பன்னீர்செல்வம், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் மேலக்கால் ராஜா தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் ஆர் ஆர் ரவி சங்கங்கோட்டை சந்திரன் தவமணி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

