

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அத்திக்குன்னா பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த முகமது ஷாபிக் என்பவரது மகன் சாபிக் ஏழு வயது சிறுவன், ஆற்றில் குளிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். சிறுவனை சேர்ந்த துணை ராணுவ படை வீரர் ஜேம்ஸ் ஆற்றில் குதித்து காப்பாற்றினார்.
