• Fri. Sep 29th, 2023

Month: May 2023

  • Home
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுத்த 133 பேர் யார்!?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுத்த 133 பேர் யார்!?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 30 /4 /2023 அன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையாரில் உள்ள ஜானகி ராமசந்திரன் கல்லூரியில் நடைபெற்றது. இந்த தேர்தலில்1111 பேர் வாக்களித்தனர்.இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு முரளி ராமசாமி மற்றும் மன்னன் இருவரும் போட்டியிட்டனர்.இந்த…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 172: விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்திமறந்தனம் துறந்த காழ் முளை அகையநெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்பநும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்றுஅன்னை கூறினள் புன்னையது நலனேஅம்ம நாணுதும் நும்மொடு நகையேவிருந்தின் பாணர் விளர்…

செங்கோட்டையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்..!

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 600 மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாம்பழம் விவசாயம் நடைபெறுகிறது. கோடைகால சீசனாக மார்ச், ஏப்ரல்,…

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தற்கொலை

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் செயல்பட்டு வரும் தனியார் டயர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சகாயராஜ் என்பவரின்…

விழுப்புரத்தில் பயங்கரம் -டிராக்டர் மோதி கோர விபத்து 2 பெண்கள் பலி

தினக்கூலி வேலைக்கு சென்ற 13 பெண்கள்…டிராக்டர் மோதி கோர விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் தினக்கூலி வேலைக்காக 13 பெண்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், 2 பெண்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். அரகண்டநல்லூர் அடுத்த…

வாடிப்பட்டியில் ஆசிரியர்கள் ஐம்பெரும் விழா..!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பணி நிறைவு, அருட்பொழிவு, எண்ணும் எழுத் தும் கற்பித்தல் விருது, வட்டார பொறுப் பாளர், பணி நிரவல் மற்றும் பணி மாறு தல் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 438

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதொன் றன்று.பொருள் (மு.வ):பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

ஊட்டியிலிருந்து கூடலூர் நோக்கி சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 13 பேர் காயம்

மேல் கூடலூர் பகுதியில் ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி சென்ற சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து 13 பேர் காயம். அவர்கள் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிதிருப்பூர் மாவட்டத்தில் இருந்து கூடலூர் உட்பட்டியில் ஒரு விழாவில் கலந்து…

திருமங்கலம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் திருமங்கலம் சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளின் கடந்த சில தினங்களாக அதிமுக உறுப்பினர்…

You missed