• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிரிசில்லா பாண்டியன்..,

ByRadhakrishnan Thangaraj

Apr 21, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்க வகிக்கக்கூடிய தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் பெரிய மாரியம்மன் கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக காந்தி கலை மன்றம் காந்தி சிலை ரவுண்டானா பழைய பேருந்து நிலையம் வழியாக பஞ்சு மார்க்கெட் வரை அதிமுக பாரதியா ஜனதா கட்சி மற்றும் கூட்டணியை கட்சி சேர்ந்த தொண்டர்கள் படை சூழ நடந்து பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இராஜபாளையத்தில் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வருவதற்கும் கனிமவள கொள்ளை தடுப்பதற்கும் தனக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் ஆகையால் வாக்காளர்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.