• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

குனியமுத்தூரில் எஸ்பி வேலுமணி இறுதி பிரச்சாரம்..,

BySeenu

Apr 21, 2026

தொண்டாமுத்தூர் வேட்பாளர் எஸ்பி வேலுமணி இறுதி பிரச்சாரத்தை குனியமுத்தூரில் நிறைவு செய்தார்.

தமிழக 2006 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்பி வேலுமணி இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு தொண்ணாம் திரு தொகுதி உள்ள குனியமுத்தூர் பகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.