13 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவிப்புசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…
யாதும் ஊரே யாவரும் கேளீர்திரைப்பட விமர்சனம்
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின்வலியைச் சொல்லும் படமாக வந்திருக்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர்.2000 ஆண்டுகளுக்குப் பின் நம் இனம் இப்படி ஒரு வலியைச் சந்திக்கும் என்று கணித்தாரோ கணியன்பூங்குன்றன்? அவர் அன்றைக்குச் சொன்ன சொல் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பது இந்தப்படம் பார்க்கும்போது…
மதுரையில் 32 வகையான சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை
மதுரையில் திருவள்ளுவர் ஓவியத்தை குரளால் வரைந்து கொண்டே சிலம்பம் சுற்றுதல் மரக்காலில் கண்ணைக் கட்டிக் கொண்டு 5 மணி நேரம் 32 வகையான சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை பரவை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்…
எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் ரூ2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்..எஸ்.பி.ஐ அறிவிப்பு
2000 நோட்டுகளை 23ஆம் தேதி முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அதற்கு ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதோடு அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்திருந்தது.அதற்கு பலத்த எதிர்ப்பு வந்த…
வீரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழா தொகுப்பு
சிவகுமாரின் சபதம்,அன்பறிவு படங்களைத் தொடர்ந்து ஹிப் ஆப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படம் வீரன். மேற்கண்ட இரண்டு படங்களும் வணிகரீதியாக படத்தை தயாரித்தவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படம். இதனை தொடர்ந்துஃபேன்டஸி காமெடி, ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள வீரன் படத்தில் கதாநாயகனாக…
பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு
விருதுநகர் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா .பாண்டியராஜன் பாராட்டி நிதியுதவி வழங்கினார்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 596 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த சிவகாசியை சேர்ந்த மாணவி இ.நாகஜோதி முன்னாள் அமைச்சர்…
வெங்கட்பிரபுவுடன் இணையும் விஜய்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக நடிகர் விஜய்யுடன் இணைந்துள்ளனர். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ்…
பிச்சைக்காரன் – 2 – சினிமா விமர்சனம்
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதாரவி, ஒய்.ஜீ.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு – ஓம் நாராயணன், இசை…
‘சித்தர்’ – ஆங்கில மொழிபெயர்ப்பு யாது ?
ஆங்கிலச் சொல்லிலுள்ள Mystics குறிக்கும் பொருள் சித்தர்களை முழுமையாகக் குறிக்காது. ஏனென்றால் Mysticism என்ற தெய்வீக நெறியைத் தோற்றுவித்தவர்களே இந்தச் சித்தர்கள்தான். அதாவது இவர்களை The Creators or the Founders of the Mysticism என்றுதான் கூற வேண்டும். இதன்படி…
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல” ராகுல்காந்தி
புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ள நிலையில் “ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல” என்று முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கூறியுள்ளார்தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த…