மூத்த குடிமக்களுக்கு இலவச விமானப் பயணம்..,மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு..!
இனி மூத்த குடிமக்கள் விமானத்தில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என மத்திய பிரதேச மாநில அரசு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பின் மூலம், மூத்த குடிமக்களுக்கு இலவச விமானப் பயணம் வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் பெற்றுள்ளது.…
மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ் படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது !!
திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான “ஃபுட்டேஜ்’ படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல்…
சோழவந்தான் அருள்மிகுபத்ரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
சோழவந்தான் அருள்மிகுபத்ரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்மதுரை மாவட்டம்.சோழவந்தான் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இவ்விழாவை முன்னிட்டு பிரசாத்…
திருவில்லிபுத்தூர் அருகே மீன் பிடிக்க அனுமதிக்காததால், செத்து மிதக்கும் மீன்கள்…
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு, பெரியகுளம் கண்மாய் மீன் பாசி உரிமையை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக மீன் வளத்துறையினரிடமிருந்து, வத்திராயிருப்பு – மேலப்பாளையம் ஊர் நிர்வாகத்தினர் ஏலம் எடுத்தனர். ஊர் நிர்வாகத்திடமிருந்து கூமாபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கடந்தாண்டு…
2000 ரூபாய் நோட்டுக்களை தவறான முறையில் மாற்றினால் அங்கீகாரம் ரத்து..,எச்சரிக்கை விடுக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர்..!
2000 ரூபாய் நோட்டுக்களை தவறான முறையில் மாற்றினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை (மே 23) முதல் செப்டம்பர் 30ஆம்…
கிராம ஊராட்சிகளில் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரிவசூல்..!
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரிவசூல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனை பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்துவதற்கான…
“டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவர உள்ளது
மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்தியப் பிரமாண்ட படைப்பு “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகர்கள் வெங்கடேஷ், ஜான் ஆபிரகாம், சிவ ராஜ்குமார், கார்த்தி, துல்கர்…
கர்நாடகாவில் முதலமைச்சரை தள்ளிவிட்டது வேதனையாக உள்ளது-செல்லூர் கே.ராஜூ
திமுக கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளனர்.அவரை பதவியேற்பு விழாவில், தள்ளிவிட்டது பார்த்தால், சங்கடமாக உள்ளது. திமுக காரர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ இல்லையோ எங்களுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது என, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார்.மதுரை…
மீசா பாண்டியன் திமுகவிலிருந்து நீக்கம்
மதுரை மத்திய மண்டல தலைவரும் திமுக கவுன்சிலருமான பாண்டிச்செல்வி என்பவரின் கணவர் கணவர் மிசா பாண்டியன், மண்டலத்திற்கு உட்பட்ட 54ஆவது வார்டு உறுப்பினர் நூர்ஜகானை அவதூறாக பேசியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நூர்ஜகான் கட்சியின் மேல் இடத்திற்க்கு கடந்த ஏப்ரல் மாதம்…
வீரன் படம் குழந்தைகளுக்கானது
‘சக்திமான்’ போல ‘வீரன்’ படமும் எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ள புதிய படம் ‘வீரன்’. இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்துள்ளார். சத்ய ஜோதி…