• Wed. Sep 27th, 2023

Month: April 2023

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 151: நல் நுதல் பசப்பினும் பெருந் தோள் நெகிழினும்கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானைகல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்வாரற்க தில்ல தோழி கடுவன்முறி ஆர் பெருங் கிளை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் எல்லாமே மனசுதான்

பொதுஅறிவு வினா விடைகள்

குறள் 416:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும்.பொருள் (மு.வ):எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

விடுதலை – திரைப்பட விமர்சனம்

“உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார்” என்ற திருக்குறள்தான் இந்தப் படத்தின் மையக் கரு.இதன் அர்த்தம், “நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர்… மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்படுவர்” என்பதுதான்..! இதுதான் விடுதலை திரைப்படத்தின்…

ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

ராஜபாளையத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, கருப்பு கொடி காட்டுவதற்கு முயற்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு…

சிறை தண்டனையை எதிர்த்து நாளை மேல்முறையீடு செய்கிறார் ராகுல்

தனக்கு விதிக்கப் பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசினார். அப்போது அவர் மோடியின் பெயர்…

பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆவின் ஊழியர் தற்கொலை முயற்சி ..மதுரையில் பரபரப்பு

மதுரையில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆவின் ஊழியர் விஷமருந்தி தற்கொலை முயற்சி அரசு மருத்துவமனையில் அனுமதி.!!தான் இறந்தால் இறப்பிற்கு பொது மேலாளரே காரணம் என கூறி தற்கொலை கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு.!!கடந்த 2020- 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு…

மானை வேட்டையாடிய செந்நாய்கள், பன்றி ..வீடியோ

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள மாயார் செல்லும் சாலையோரம் மானை உயிருடன் பிடித்து உட்கொள்ளும் செந்நாய்கள் மற்றும் காட்டுப்பன்றி.

வாடிப்பட்டியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி

வாடிப்பட்டியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை சோழவந்தான் தொகுதி பொறுப்பாளரும் திமுக கழக சட்டதிட்டகுழு உறுப்பினருமான சுப த.சம்பத் வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள்…