• Fri. Sep 29th, 2023

Month: April 2023

  • Home
  • ரமலானை முன்னிட்டு இஸ்லாமிய சிறைவாசிகளை பரோலில் விடுவிக்க கோரி.., மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியினர் மனு..!

ரமலானை முன்னிட்டு இஸ்லாமிய சிறைவாசிகளை பரோலில் விடுவிக்க கோரி.., மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியினர் மனு..!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை பரோலில் விடுவிக்க மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில பொது செயலாளர் எஸ் ஷாஜஹான் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது இம்மனுவில் கூறியிருப்பதாவது. இஸ்லாமிய…

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் நூறு சதவீதம் வரிவசூல்..!

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறிப்பிட்ட காலத்திற்குள் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 31 ஆயிரம் வரியினங்கள், 16 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 12 லட்சம் காலிமனை இனங்கள், 311 கடை வாடகை மற்றும் குத்தகை இனங்கள்…

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை மீண்டும் திறக்க.., மாவட்ட ஆட்சியர் உறுதி..!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துர் ஒன்றியம், கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை மீண்டும் திறக்க மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 20 ஆண்டுகள் செயல்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல்…

விவசாயிகளின் நலன் கருதி ‘வேளாண் அடுக்கு திட்டம்’..!

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக வேளாண் அடுக்கு என்ற ஒரு திட்டத்தினையும் செயல்படுத்த உள்ளது.இது குறித்து, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வேளாண்மை உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் அறிக்கை ஒன்றை…

சீனாவில் காதல் செய்வதற்காக கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை..!

சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதால், காதல் செய்வதற்காக கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக அங்குள்ள சில…

ஜெய்ஹிந்த்புரம் நியாயவிலைக் கடையை நேரில் ஆய்வு செய்த துணை மேயர்..!

மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இயங்கி வரும் நியாயவிலைக்கடையை துணை மேயர் நேரில் ஆய்வு செய்தார்.மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெயந்திபுரம் பகுதியில். நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையில் மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருக்கக்கூடிய நாகராஜன் திடீரென…

பள்ளிகளில் மனநல ஆலோசனை மையங்கள் அமைக்க வலியுறுத்தல்..!

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு மகளிர் சட்ட உதவி மன்றம் சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், பள்ளிகளில் மனநல ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மதுரையில் தமிழ்நாடு மகளிர் சட்ட உதவி மன்றம் சார்பில் கல்வி நிறுவனங்களில் அதிகரிக்கும் இயற்கைக்கு மாறான…

விண்மீன்களின் கதிர்நிரல் பகுப்பாய்வு செய்த, ஜெர்மனி வானியற்பியலாளர்- எர்மன் கார்ல் வோகல் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 3,1841).

எர்மன் கார்ல் வோகல் (Hermann Carl Vogel) ஏப்ரல் 3,1841ல் சாக்சானிப் பேர்ரசின் இலீப்சிகுவில் பிறந்தார். இவர் தந்தையார் ஒன்றிய பூர்கர்சுகூலனாக இருந்தவர். இவர் தான் இலீப்சிகுவில் முதல் பள்ளியை நிறுவியவர் ஆவார். இவர் பெற்றெடுத்த மக்களில் ஆப்பிரிக்காவின் ஆய்வாளரும் வானியலாளரும்…

“குட்லக் ஸ்டூடியோஸ்” – நடிகர் சூர்யா துவக்கி வைத்தார்..!

இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரியின் புதிய ஸ்டூடியோவான, ‘குட்லக் ஸ்டூடியோஸை நடிகர் சூர்யா துவக்கி வைத்தார். எம். அப்பாவு எம்.எல் .ஏ தமிழக அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர் பாபு, டி.மனோ தங்கராஜ், டைரக்டர் ஹரி தந்தை கோபாலகிருஷ்ணன், ஹரியின்…

ஒழுங்கின்மைக்கு கோட்பாடு கண்ட ஆங்கில கணிதவியலாளர்டேம் மேரி லூசி கார்ட்ரைட் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 3, 1998)

டேம் மேரி லூசி கார்ட்ரைட் டிசம்பர் 17, 1900ல் இங்கிலாந்து ஐன்ஹொவில் பிறந்தார். இவரது தந்தை வில்லியம் டிங்பை கார்ட்ரைட் தேவாலயத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். லெமிங்டன் உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். இவருக்குப் பள்ளியில்…

You missed