• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பொதுஅறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 3, 2023
  1. திருக்குறள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. சரியா? தவறா?சரி
  2. திருக்குறளின் வேறு பெயர்கள்?
    முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை
  3. திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை?
    கிறித்து ஆண்டு (கி.பி) ூ 31 ஸ்ரீ திருவள்ளுவர் ஆண்டு
  4. தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுபவர்?
    உ.வே.சாமிநாதய்யர்
  5. ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்ட பழைய ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்தவர்?
    உ.வே.சாமிநாதய்யர்
  6. தமிழ்த்தாத்தா எந்த ஊரின் ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்தார்?
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி
  7. குறிஞ்சிப் பாட்டில் எத்தனை பூக்களுடைய பெயர்கள் உள்ளன?
    99
  8. பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்று?
    குறிஞ்சிப் பாட்டு
  9. குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர்?
    கபிலர்
  10. தமிழகத்தில் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்?
    கீழ்த்திசை சுவடிகள் நூலகம்-சென்னை, அரசு ஆவணக் காப்பகம்-சென்னை