• Thu. Sep 21st, 2023

Month: April 2023

  • Home
  • தேசிய தீயணைப்பு சேவை தின அனுசரிப்பு

தேசிய தீயணைப்பு சேவை தின அனுசரிப்பு

மதுரை மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தேசியதீயணைப்பு சேவை தினத்தையொட்டிபணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கு வீர வணக்கம் செய்தனர்.இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர்…

அம்பேத்கர் பிறந்த நாள் விழா மாவட்ட ஆட்சியர் .காவல் ஆணையாளர். விளையாட்டுத் துறையினர் மரியாதை

நாடு முழுவதும் சட்ட மாமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக சேலத்தில் தொங்கும் பூங்கா அருகே அமைந்துள்ள அவரது அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்…

அம்பேத்கர் பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடிய விளையாட்டு வீரர்கள்…

சேலம் ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்சட்டமேதை டாக்டர் 32 வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக சேலம் நான்கு ரோடு பகுதியில்…

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சீமான் வேண்டுகோள்

அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் புனிதர்கள் ஆகிவிட மாட்டார்கள்.;ஊழல் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என பேரறிவுப்பு விட வேண்டும் – அண்ணாமலைக்கு சீமான் வேண்டுகோள்.அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால் அதிமுக சொத்து பட்டியலை தயவு செய்து வெளியிடுங்கள் நடவடிக்கை எடுங்கள்‌…

தணிக்கை சான்றிதழ் பெற போராடும் A படம்

மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பில் ராஜகணபதி தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் ‘A படம்’. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றோடு ஜாதி மத பிரச்சினைகளையும் கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் கமர்ஷியலாக சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் கேஸ்ட்லெஸ்…

அவர் யாரோ நாங்கள் யாரோ- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி

டிடிவி போல பல கட்சிகள் வெளியே சென்றுள்ளது அதுபோல அவர் சென்றால் எங்களுக்கு எதுவும் எதிர்ப்பு இல்லை அவர் யாரோ நாங்கள் யாரோ- திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டிஅம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விமான நிலைய…

மதுரையில் விசிக கட்சியினர் சாலை மறியலில்

மதுரை விமான நிலைய சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க வந்த விசிக கட்சியினரை மாற்றுபாதையில் செல்ல போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் அம்பேத்கரின் திருவுருவ…

சொப்பன சுந்தரி’ – சினிமா விமர்சனம்

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்து வரும் முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,…

இன்று நள்ளிரவு முதல் 61 நாட்களுக்கு தடை!

தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது. இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க, மத்திய அரசு ஆண்டு தோறும் தடை விதிக்கிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க…

அண்ணாமலையின் பேட்டியே சீட்டிங் தான்- தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

அண்ணாமலையின் பேட்டியே சீட்டிங் தான். அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டிபாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முக்கிய தி.மு.க. பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். இதுகுறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம்…