மறைந்த முன்னாள் எம்.பி. ஹெச்.வசந்தகுமாரின் 73 ஆவது பிறந்தநாள் விழா
அகஸ்தீஸ்வரத்தில் மறைந்த முன்னாள் எம்.பி. ஹெச்.வசந்தகுமாரின் 73 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகச்சியில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் சேவாதள பிரிவு பொதுச்செயலாளரும், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலருமான தா.ஆதிலிங்கபெருமாள் தலைமை வகித்தார். மாநில காங்கிரஸ்…
தமிழ் புத்தாண்டு, கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
மதுரை அருகே உள்ளது, அழகர்கோவில் ஆகும். தமிழ் புத்தாண்டு ஒட்டி அழகர் மலை மேல் உள்ள நூபுரகங்கையில், பக்தர்கள் புனித நீராடி, அங்குள்ள ராக்காயி மலை வழிபட்டு தொடர்ந்து, வரும் வழியில் உள்ள ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோவிலில்…
இன்று யுகங்களை கணித்த உலக சித்தர்கள் நாள்
பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்த சித்தர்கள், உலக சித்தர்கள் நாள் (World Siddha day) இன்று (ஏப்ரல் 14 ) உலக சித்தர்கள் நாள் (World Siddha day) என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த…
சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் ஆண்டு விழா
சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறன்களை வெளிப்படுத்தினார்கள் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மாறுவேட போட்டிகள் மற்றும் தேசப்பற்றை விளக்கும் நாடகங்கள் நடைபெற்றது.பள்ளியின் தலைமை ஆசிரியர்…
இன்று இயற்பியலாளர், கிறிஸ்டியான் ஹைகன்ஸ் பிறந்த தினம்
ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சியில் பங்கேற்ற கணிதவியலாளர், இயற்பியலாளர், கிறிஸ்டியான் ஹைகன்ஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14, 1629).கிறிஸ்டியான் ஹைகன்ஸ் (Christiaan Huygens) ஏப்ரல் 14, 1629ல் நெதர்லாந்தில் டென் ஹாக்…
அதிமுகவின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்- அண்ணாமலை அதிரடி
பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியில் மட்டுமல்ல அதிமுக ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அதிரடியாக பேட்டியளித்துள்ளார்ஏப்ரல் 14-ம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் இந்த…
திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை!
பாஜக தலைவர் அண்ணாமலை தான்கட்டியுள்ள ரபேல் வாட்சி பில் மற்றும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14-ம் தேதி…
சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது
தமிழ்புத்தாண்டை முன்னிட்டு சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது.தமிழ் புத்தாண்டு ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் இன்று விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் தீபாராதனையும்…
இன்று சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்
பாரத ரத்னா விருது பெற்ற சமூக நீதிப் போராளி, சட்ட மேதை பீம்ராவ் ராம்ஜி டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14, 1891). பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்) (Bhimrao Ramji Ambedkar) ஏப்ரல் 14,…
தாழை நியூஸ் மீடியாவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு தினமான இன்று தாழை நியூஸ் மீடியா …வாசகர்கள், செய்தியாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆலோசகர்கள், உதவி ஆசிரியர்கள்,நண்பர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.