• Wed. Sep 27th, 2023

Month: April 2023

  • Home
  • குறள் 425

குறள் 425

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்கூம்பலும் இல்ல தறிவு.பொருள் (மு.வ):உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.

அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி

டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது இதன் அடிப்படையில் பங்களாவை காலி செய்தார் .பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில்,…

கட்சிக்கு தலைமை கோமாளியாக இருந்தால் என்ன செய்வது-அமைச்சர் செந்தில் பாலாஜி

கட்சிக்கு தலைமை கோமாளியாக இருந்தால் என்ன செய்வதுஎன பாஜக தலைவரை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….அண்ணாமலை காட்டியதை மனசாட்சி இருக்கும் எவரும் பில்லாக ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும், இந்த எக்ஸல் ஷீட் தயாரிக்கவா…

இன்று நோபல் பரிசு வென்ற இராபர்ட்டு யோசப்பு லெஃப்கோவிட்ஸ் பிறந்த தினம்

உயிரணுக்களுக்கு வெளியே இருக்கும் பொருள்களை கண்டுபிடிக்கும் குவனைன்-புரத இணைப்பு நுண்வாங்கி ஆய்வுக்காக வேதியியல் நோபல் பரிசு வென்ற இராபர்ட்டு யோசப்பு லெஃப்கோவிட்ஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 15, 1943). இராபர்ட்டு யோசப்பு லெஃப்கோவிட்ஸ் (Robert Joseph Lefkowitz) ஏப்ரல் 15,…

மதுரை மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் ரூ.5 கோடிக்கு விற்பனை

மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சாத்தப்படும் வேட்டி, சேலை, துண்டுகளை கோவில் நிர்வாகம் வாரம் ஒரு முறை ஏலம் வாயிலாக விற்பனை செய்து வருகிறது.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டு முழு வதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்…

மதுரை திருமங்கலம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…பரபரப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது காரில் சென்றவர்கள் திடீரென காரை விட்டு இறங்கி ஓடியதால் உயிர் தப்பினர்மதுரை வசந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன ராஜா இவருடைய மைத்துனர் சிவகாசி…

ஈஷாவில் விமர்சையாக கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிப்பட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேவியை தரிசனம் செய்து அவளின் அருளைப் பெற்றனர். சுற்றுவட்டார கிராம மக்களால் கனிகளை…

உயர்நீதிமன்றங்களுக்கு வரும் அனைவருக்கும் முககவசம் கட்டாயம்

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு. உயர்நீதிமன்றத்தில் முகக்கவசம் கட்டாயம்! ஏப்ரல் 17ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம்; இடைவெளியை…

கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த பெண் சிறுத்தை உயிரிழப்பு

கூடலூர் அருகே கோட்டை வயல் பகுதியில் கிணற்றில் விழுந்த 2 வயது பெண் சிறுத்தை உயிரிழப்பு வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் அடர் வனப்பகுதிகள் உள்ளதால் யானை சிறுத்தை…

பாஜக அண்ணாமலைக்கு அமைச்சர் ஐ பெரியசாமி பதில்..

சொத்துகுவிப்பு புகாரில் அவர்களிடம் (மத்திய அரசு) வருமானவரித்துறை, வருவாய்த்துறை உள்ளது விசாரிக்கட்டும். அதேபோல் அண்ணாமலைக்குவாட்ச் எப்படி வந்தது, அதேபோல் சொத்து எப்படி வந்தது என்று கணக்கு பார்த்துக் கொள்ளலாம்- மதுரை விமான நிலையத்தில் பாஜக அண்ணாமலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்…