அருப்புக்கோட்டைக்கு வரும் ரயில் நேரம் மாற்றம்..!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் மார்க்கமாக விருதுநகர் காரைக்குடி ரயில் தினசரி சென்று வரும் நிலையில், அருப்புக்கோட்டை மார்க்கமாக தாம்பரம் – செங்கோட்டை ரயில் இயக்கப்பட்ட பின்பு அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தின் ரயில் நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக நிர்வாகம்…
காஞ்சிபுரத்தில் ராமானுஜர் ஜெயந்தி உற்சவம்..!
காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.எல்லோரும் சொர்க்கத்திற்கு செல்வதற்காக தான் ஒருவன் மட்டும் நரகத்திற்கும் சென்றாலும் பரவாயில்லை என்று கூறி அனைத்து தரப்பு மக்களும்…
நாடாளுமன்ற தேர்தலில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி -அன்புமணி ராமதாஸ் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் ஒருமித்த கருத்துகளுடன் கூட்டணி குறித்து 2024 இல் முடிவு செய்யப்படும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.தென் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர் பிரச்சினையாக உள்ளது.காவிரி – குண்டாறு இணைப்பு…
பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு..!
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் 40 பெண்களின் கணவர் பெயரும் ஒரே பெயராக இருப்பதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதிக்கு தகவல் சேகரிக்க சென்ற அதிகாரிகள், 40 பெண்களின் கணவர் பெயர்கள் ஒன்றாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு
மதுரை மாவட்டம் ”முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” செயல்பாடு குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் நடத்தப்பட்டது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில்”முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” செயல்பாடு குறித்து…
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உடையவர் சாற்றுமுறை உற்சவம்..!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி உடையவர் சாற்றுமுறை உற்சவம் நடைபெற்றது.சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற ஸ்ரீ உடையவர் சாற்று முறை உற்சவத்தில், பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் எழுந்தருளி…
மதுரை மாநகராட்சி சமுதாய கூடம் மேயர் இந்திராணி பொன்வசந்த்,திறந்து வைக்கப்பட்டது
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.30 மதிச்சியம் பகுதியில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.41.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், தெற்கு சட்டமன்ற உறுப்பினர்…
மதுரை சித்திரை திருவிழாவின் 4ம் நிகழ்ச்சி பாவக்காய் மண்டபத்தில் மீனாட்சி சொக்கநாதர் எழுந்தருளினர்
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 4ம் நாள் நிகழ்ச்சியாக வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் மீனாட்சி சொக்கநாதர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்பாண்டிய மன்னர்களின் படை சேனாதிபதிகளாக விளங்கிய தானப்ப பிள்ளை- அழகப்பா பிள்ளை குடும்பத்தை கெளரவப்படுத்தும் விதமாக…
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ
“சமூகவலைத்தளத்தில் பரவிவரும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை””நவீன தொழில் நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்””இதுபோன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது”அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சர்ச்சை ஆடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் அன்பு என்னும் திறன். ஒரு அரசர் தன் மகனுக்குப் போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார்.ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார்.அங்கு அவரது மகன் மிக…