திருவில்லிபுத்தூரில் சோக சம்பவம் – காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு…..
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையத்தில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (32) முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு திருவில்லிபுத்தூரில், மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொது கூட்டம் நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணியில்…
நாமக்கல் கருப்புசாமிக்கு 1000 கிலோ எடை கொண்ட அரிவாள் காணிக்கை..!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பள்ளத்து கருப்பசாமி கோவிலுக்கு 1000 கிலோ எடைகொண்ட அரிவாள் காணிக்கையாக வழங்கப்பட்டது.ராசிபுரம் அடுத்த பட்டணம் பஞ்சாயத்தில் பிரசித்தி பெற்ற பள்ளத்து கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடா…
மதுரை அருகே 100 நாள் வேலை கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை சூழ்ந்த பெண்கள்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ வை தங்கள் பகுதியில் நூறு நாள் வேலை திட்டம்…
143 தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட கதை ‘டைனோசர்ஸ்’
ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில், M.R.மாதவன் இயக்கத்தில், உதய் கார்த்திக், ‘அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, D.மானேக்க்ஷா, கவின், ஜெய்பாபு, T.N.அருண் பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘டைனோசர்ஸ்’. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு…
ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் மாவீரன் படத்திற்கும் சம்பந்தமில்லை தயாரிப்பாளர் விளக்கம்
இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அடியே’ எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி அவருடைய இணையத்தள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். இந்தப் படத்தை…
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அமித்ஷாவுடன் , இபிஎஸ் ஆலோசனை
அரசியல் நிலவரம், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை குழப்பமில்லாமல் செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுகவின் பொதுச்செயலாளரான பிறகு அமித்ஷாவை முதல்முறையாக இன்று சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர்…
மதுரையில் ஆட்டோ ஓட்டுனர் தலையில் கல்லை போட்டு கொலை
மதுரையில் நண்பர்களுடன் மது அருந்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் தலையில் கல்லை போட்டு கொலை மர்ம நபர்களை தேடும் காவல்துறையினர்மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த சதக்அப்துல்லா(29) இவர் அந்த பகுதியில் ஆட்டோ…
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே..’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு
இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘அடியே ..’ எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது இதனை நடிகர் ஜெயம் ரவி அவருடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் . ‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர்…
அமித்ஷாவுடன் இபிஎஸ் இன்று சந்திப்பு…
டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திக்கிறார்.நேரம் கிடைத்தால் பிரதமர் மோடியையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.சென்னையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் அவர் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார். நேரம்…
விருதுநகரில் உணவு சேவை செய்து வரும் தன்னார்வ அமைப்பு..!
விருதுநகர் அரசு மருத்துவமனையில் அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், தன்னார்வ அமைப்பினர் தினமும் நோயாளிகளுக்கு உணவு சேவை செய்து வருகின்றனர்.இது குறித்து நோயாளிகளுக்கு தினமும் உணவு வழங்கி வரும் மோகன் என்பவர் தெரிவித்ததாவது..,திருச்சியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அகத்தியர் சன்மார்க்க…