குறள் 434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் த்ரூஉம் பகை. பொருள் (மு. வ):குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.
கல்வி கற்க வயது ஒரு தடையில்லை..!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி கவுன்சில் நடத்திய 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 263 மதிப்பெண்கள் பெற்று, முன்னாள் பாஜக எம்.எல்.ஏவான ராஜேஷ் மிஸ்ரா தனது 55வது வயதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.இவர், இந்தியில் 57, குடிமைப் பிரிவில் 47, கல்வியில்…
செங்கல்பட்டு அரசு மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட முதல்வர்..!
செங்கல்பட்டு பரனூரில் இயங்கி வரும் அரசு தொழுநோய் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.1971 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது பரனூரில் அரசு மறுவாழ்வு இல்லம் துவங்கப்பட்டது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு…
இன்று சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நாள்
கண்டுபிடிப்பாளர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும், சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) (ஏப்ரல் 26). ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26ம் தேதி அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித…
தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் மீது சி.ஏ.ஜி புகார்..!
தரமற்ற பசுந்தேயிலையை கொள்முதல் செய்திருப்பதாக தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் மீது சி.ஏ.ஜி புகார் தெரிவித்துள்ளது.2019 – 2022 காலகட்டத்தில் குறைவான விளைச்சல் காரணமாக 99 கோடியே 14 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. பசுந்தேயிலை கொள்முதல் செய்வதற்கு முன்னே…
இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரனார் நினைவு நாள்
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய சிறந்த தமிழ் அறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 26, 1897). மனோன்மணியம் பெ.சுந்தரனார் ஏப்ரல் 4, 1855ல் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் பிறந்தார்.…
தென்காசி பகுதியில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு அனுமதி..!
தென்காசி பகுதிகளில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புகளைத் துவங்குவதற்கு மாவட்ட ஆட்சியிர் அனுமதி அளித்துள்ளார்.தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷ் இதுவரை காணப்படாத…
இந்தியர்களை கொதிப்படையச் செய்த வார இதழ்..
மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை, இந்தியா இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தெரிவித்தது. இதைக் கருப்பொருளாக வைத்து ஜெர்மன் நாட்டின் ’டெர் ஸ்பீகல்’ என்ற வார இதழ் கார்ட்டூன் ஒன்றை…