ஹீரோக்கள் அறைகளுக்கு நான் போகததால் புறக்கணிக்கப்படுகிறேன் – கங்கணா
தமிழில் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்தித்தில் நடித்தவர் தற்போது சந்திரமுகி – 2ல் நடித்து வருகிறார் கங்கணா ரணாவத்இந்திய சினிமாவில் எப்போதும் ஒரு பிரச்சினையை தோளில் போட்டு திரியும் நடிகை இவராகத்தான் இருக்க முடியும் சமூக வலைதளத்தில் அரசியல், சினிமா, பெண்கள்…
சொப்ன சுந்தரிக்கு சொர்க்கவாசல் திறக்குமா?
கங்கை அமரன் இயக்கத்தில்ராமராஜன், கனகா, கவுண்டமணி,செந்தில் நடிப்பில் 1989ஆம் ஆண்டு வெளியான படம் கரகாட்டகாரன் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டதுடன் முன்னணி கதாநாயகர்களே படத்தின் வெற்றியை பார்த்து ஆச்சர்யப்பட்டனர் ஒரு வருடகாலம் திரையரங்குகளில் ஓடிய கரகாட்டகாரன்படத்தில்” இந்த சொப்பன சுந்தரியை” இப்ப…
திரிபுரா, நாகாலாந்து பாஜக முன்னிலை..மேகாலயாவில் பின்னடைவு
திரிபுரா ,பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரத்தில் மேகாலயாவில் சற்றே பின்தங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த…
ஈரோடு இடைத்தேர்தல்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு,…
பிரியங்கா உபேந்திரா நடிக்கும் ‘டிடெக்டிவ் தீக்ஷனா’
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார்.கன்னட திரைப்படஇயக்குனர் உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா உபேந்திராவாக பல படங்களில் நடித்தவர்.இவர் நடிக்கும் 50வது…
மதுரையில் பெரிய நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ளது சூப்பர் சரவணா ஸ்டோர். இந்த நிறுவனத்தில், திடீரென தீப்பற்றியது. இருந்தபோதிலும், இந்த தீ விபத்தில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தரப்பில், நிறுவனத்தின் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் தெரிவித்தனர் . தீ…
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டுரூ.70 தலைகவசம் வழங்கிய நடிகர்
முதல்வர்மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை ஒட்டி சேலத்தில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொது மக்களுக்கு 70 ரூபாய்க்கு தலைக்கவசம் வழங்கி திரைப்பட நடிகர்….விழிப்புணர்வு ஏற்படுத்தினார்சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு இருசக்கர…
உதகையில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கல்
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை தமிழக முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். திமுக கொடியேற்றுதல் , பொதுமக்களுக்கு இனிப்பு, மரக்கன்று வழங்கி வருகின்றனர். அதே போல தமிழக முதல்வர் ஸ்டாலின் 70 வதுபிறந்த நாளை முன்னிட்டு ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளியில்உதகை ஊராட்சி…
மோடி, அண்ணாமலை பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு- பா. ஜ. க.வினர் புகார்
பாரத பிரதமர் மோடி, மற்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர். அண்ணாமலை ஆகியோர் பெயருக்கும், புகழுக்கும், களங்கம் ஏற்படும் வகையில் “ராஜலிங்கம் தி.மு.க என்பவரது முகநூலில் அவதூறு செய்திகள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடியை, ஆல் இந்தியா திருடன் என்றும்,…
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மஞ்சூரில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம் முழுவதும் மதிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தாலுகா வாரியாக கண்டன கோஷங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன இதில்…