• Sun. Oct 1st, 2023

Month: March 2023

  • Home
  • பந்தலூர் மேற்கு ஒன்றியத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பந்தலூர் மேற்கு ஒன்றியத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பந்தலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க கழகதிற்கு சார்பாக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பந்தலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க கழகதிற்கு உற்ப்பட்ட கொளப்பள்ளி, அங்யங்கொல்லி மற்றும் அத்திச்சால் பகுதிகளில், பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா…

ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள்:

நாம் உண்ணும் பழவகைகள் உடம்பிற்கு பல வகையான சத்துக்களை தருகின்றது. நம் அன்றாட உணவில் ஏதாவது ஒரு பழத்தை தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டியது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பழ வகைகளில் ஒன்றான ஆப்ரிகாட் பழத்தை பற்றியும், அதில் உள்ள…

சரக்கு வாகனம் விபத்து – சிதறி கிடந்த குளிர்பானங்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

வளையங்குளம் சுங்கச்சாவடி அருகே நிலைத்தடுமாறி கவிழ்ந்த சரக்கு வாகனம் சாலையில் சிதறி கிடந்த குளிர்பானங்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்.மதுரை வெள்ளாளப்பட்டி பகுதியில் இருந்து திருமங்கலம் நோக்கி குளிர்பானங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் வலையங்குளம் சுங்க சாவடி அருகே திடீரென டயர்…

மார்ச்-6ல் முதல்வர் ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார்.

தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு மாநாடு மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 6-ம் தேதி குமரி மாவட்டம் வருகிறார்.தோள்சீலை எழுச்சிப் போராட்டம் கடந்த 1822-ம் ஆண்டு திருவிதாங்கூர்…

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ரூ.75000..! விண்ணப்பிப்பது எப்படி..?

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு 75,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவரின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி இயக்ககத்தின்…

முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மரக்கன்று நட்பு இனிப்புகள் வழங்கி மதுரை மாநகர் மாவட்டம் திமுக நிர்வாகிகள்கொண்டாட்டம்.மதுரை மாநகர் மாவட்டம் சம்மட்டிபுரம் பகுதி கழகத்தின் சார்பாக வார்டு எண் 65, 70 ஆகிய வார்டுகளில் திராவிட முன்னேற்றக்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 125: இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றைகொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கிநல் அரா நடுங்க உரறி கொல்லன்ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும்நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம் எனவரைந்து வரல் இரக்குவம் ஆயின்…

பொது அறிவு வினா விடைகள்

1.”மலைப் பிஞ்சி” என்பது?குறுமணல்2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?நாஞ்சில் நாடு 3.கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?ஒடிஷா 4.”தமிழ் மொழி” என்பது?இரு பெயரொட்டுப் பண்புத்தொகை5.”இரவும் பகலும்” என்பது?எண்ணும்மை 6.”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?ஐந்தாம் வேற்றுமை 7.”நல்ல மாணவன்” என்பது?குறிப்புப் பெயரெச்சம் 8.“கடி…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்..! பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம்…

முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு உயர் நீதிமன்ற திமுக வழக்கறிஞர்கள் பேனா பரிசு வழங்கினர்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திமுக வழக்கறிஞர் அணி சார்பாக 1500 பேருக்கு பேனா வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன்…