• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

உதகையில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கல்

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை தமிழக முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். திமுக கொடியேற்றுதல் , பொதுமக்களுக்கு இனிப்பு, மரக்கன்று வழங்கி வருகின்றனர்.

அதே போல தமிழக முதல்வர் ஸ்டாலின் 70 வதுபிறந்த நாளை முன்னிட்டு ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளியில்உதகை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சந்தோஷ் MA,B Ed., குழந்தைகளுக்கு பல்வகையான பழம் மரங்களையும், இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார் இந்த நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் , ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்