• Sat. Sep 23rd, 2023

Month: March 2023

  • Home
  • கதாநாயகனாக தொடர ஆசைப்படும் காமெடி நடிகர் சூரி

கதாநாயகனாக தொடர ஆசைப்படும் காமெடி நடிகர் சூரி

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி கதைநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் விடுதலை கெளரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி என அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட விடுதலை திட்டமிட்ட நாட்களையும், பட்ஜெட்டையும் கடந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையான 50 கோடி ரூபாய்…

சேலத்தில் சர்வதேச மகளிர் தினத்தில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச மகளிர் தின விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது அதேவேளையில் மகளிர் உரிமைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகிறது சி ஐ டி யு மாதர் சங்கம் விவசாய சங்கம் விவசாய தொழிலாளர் சங்கம்…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டு மகளிர்தின கொண்டாட்டம்

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதே போலமரக்கன்றுகள் நட்டுவைத்து மகளிர் தினம் கொண்டாடிய அரசு பெண் ஊழியர்கள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும்மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டுவைத்து கொண்டாடிய…

சேலம் மாநகர பெண் காவல்துறையினர் சார்பாக மகளிர்தின கொண்டாட்டம்

சேலம் மாநகர பெண் காவல்துறையினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி, உற்சாகமாக கொண்டாடிய மகளிர் தின கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பெண்களை மதிக்கும் எண்ணம் வளர்ந்தால் போக்சோ வழக்குகள் குறையும் என சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி பேசும்போதுசேலம்…

திருவில்லிபுத்தூர் அருகே சொகுசு பேருந்து, கார் மோதி விபத்து ஒருவர் பலி

சங்கரன்கோவில் அருகேயுள்ள குலதெய்வம் கோவிலுக்கு சுவாமி கும்பிடுவதற்காக, குடும்பத்துடன் கோயம்புத்தூரிலிருந்து காரில் வந்தவர், விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மணலூர் பகுதியை சேர்ந்தவர் புலிவீரன் (30). இவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகளுடன் கோயம்புத்தூரில்…

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மகளிர் தினவிழா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்கள் மற்றும் பெண் அமைச்சுப் பணியாளர்களுக்கு குடும்பத்துடன் வந்து வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்கள் மாவட்ட…

அலங்காநல்லூர் அருகே ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

அலங்காநல்லூர் அருகே அரியூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பங்கேற்பு.மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் அரியூர் கிராமத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

கோவையில் மண் காப்போம் இயக்கம் சார்பாக மகளிர் தின நிகழ்ச்சி

உலக மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக கோவை பேரூர் தமிழ்க்கல்லூரியில் இன்று (8 மார்ச்) நடந்த ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே’ என்ற நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.சிறப்பு விருந்தினராக பேரூர் ஆதீனத்தின் அருள்திரு…

மதுரையில் 21 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

மதுரையில் 21கிலோ கஞ்சாவுடன் ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ 3லட்சத்து 30ஆயிரத்து 620ஐ யும் பைக் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மதுரை எஸ்.எஸ் காலனி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பேரரசி போலீசாருடன் பொன்மேனி பகுதியில்வழக்கமான ரோந்துப் பணியில்…

மஞ்சூரில் மகளிர் தின கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மஞ்சூர் மின்வாரிய அலுவலக பணியாளர்கள் அலுவலகம் முன்பு ஒரே சீருடை அணிந்து கேக்குகள் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகள் மற்றும் மலர் கொத்துகள் கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டனர். இதில்…

You missed