• Mon. Sep 25th, 2023

Month: March 2023

  • Home
  • கடலூரில் இணையவழி குற்றம் தொடர்பான விழிப்புணர்வு..!

கடலூரில் இணையவழி குற்றம் தொடர்பான விழிப்புணர்வு..!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரையின்படி இணையவழி குற்றபிரிவு காவல் ஆய்வாளர் கவிதா அவர்கள் கடலூர் புனித…

நாணயங்களில் புள்ளிகள் சொல்லும் தகவல்கள்

ஆரம்ப காலங்களில் இந்திய ரூபாய் நோட்டுகள் நாம் நினைப்பது போல, பேப்பர்களில் தயாரிக்கப்படவில்லை. பருத்தியின் மெல்லிய நூலிழைகளால் தயாரிக்கப்பட்டது.இந்தியாவின் முதன்முதலில் பெங்கால் பேங்க், ஹிந்துஸ்தான் பேங்க் போன்ற தனியார் வங்கி நிறுவனங்கள்தான் ரூபாய் தாள்களை அச்சிட்டு வெளியிட்டன. 18ம் நூற்றாண்டில்தான் இந்தியாவில்…

லைஃப்ஸ்டைல்

காய்கறிகளில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் அதன் பயன்கள்: கத்தரிக்காய் : கத்தரிக்காயில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தலாம்.…

திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும்- ஓபிஎஸ் அதிரடி அறிப்பு

திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும்- ஓபிஎஸ் அதிரடி அறிப்புஅதிமுக பொதுசெயலாளர் தேர்வு நடைபெற உள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தபடும் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகபொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது ராயப்பேட்டையில்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 139: உலகிற்கு ஆணியாகப் பலர் தொழபல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறுஏயினை உரைஇயரோ பெருங் கலி எழிலிபடுமலை நின்ற நல் யாழ் வடி நரம்புஎழீஇயன்ன உறையினை முழவின்மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடுபுணர்ந்து இனிது…

குமரியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்ட இடங்கள்

இன்று காலை திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வருகை புரிந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட பல இடங்களை பார்வையிட்டார்.திருவனந்தபுரத்திலிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்த குடியரசுத் தலைவரை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் அழகிய காடு அது. அதில் வசித்துவரும் சிறிய முயல் ஒன்று முதன் முறையாக பெற்றோர் துணையின்றி இரை தேட வந்தது.’வெகுநேரம் தேடியதற்குப் பின், மண்ணில் புதைத்திருந்த கிழங்கினைக் கண்டது.இருப்பினும், அது சிறிய முயல் ஆனதாலும், களைப்பினாலும் அந்தக் கிழங்கினை அதனால்…

மதுரை சேது பொறியியல் கல்லூரியில் சேது பசுமை சங்கமம் விழா

மதுரை அருகே உள்ள சேது பொரியர் கல்லூரியில் சேது பொறியியல் கல்லூரியுடன் தி ரைஸ் நிறுவனம் மற்றும் நண்பன் பவுண்டேஷன் சேர்ந்து சேது பசுமை சங்கமம் என்ற நிகழ்வு நடத்தப்பட்டது.வேளாண் விருதுகள் ,மரம் நடு விழா, மூலிகை தோட்டம் திறப்பு விழா,…

கூட்டணி குறித்து அ.தி.மு.க.தான் முடிவு செய்யும்..,அண்ணாமலைக்கு ஓ.எஸ்.மணியன் பதிலடி..!

தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து அதிமுக தான் முடிவு செய்யும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார்.தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த…

தமிழக ஆளுனர் கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை காண முடியாமல் ஏமாற்றம்

கன்னியாகுமரிக்கு வருகை தந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பலத்த பாதுகாப்புக்கிடையே கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை காண முடியாமல் ஏமாற்றம். நாளைய தினம் குமரிக்கு வருகை தரவிருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கன்னியாகுமரிக்கு தனது…