• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2023

  • Home
  • தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு குழு துவக்க விழா

தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு குழு துவக்க விழா

தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து போதை பொருள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தூத்துக்குடி தென்பாகம்…

இரண்டு லாரி மோதி விபத்து… சம்பவ இடத்திலேயே டிரைவர் பலி

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே வடிவேல் கரை பாலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.பொள்ளாச்சியில் இருந்து கோவில்பட்டிக்கு கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி நாகமலை புதுக்கோட்டை அடுத்து…

பொது அறிவு வினா விடைகள்

1.நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?வெ. இராமலிங்கம் பிள்ளை

குறள் 404

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்கொள்ளார் அறிவுடை யார்.பொருள் (மு.வ):கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

பொதுச் செயலாளர் தேர்தல் -எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல்

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி…

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலைமையம் அறிவித்துள்ளது.கடந்த சிலநாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழையும், லேசானாமழையும் பதிவாகி வரும் நிலையில் 21மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரி்வித்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சையில் மழைக்கு…

ஜனாதிபதி திரவுபதி முர்மு கன்னியாகுமரி வந்தார்

திருவனந்தபுரத்திலிருந்து தனி ஹெலிகாப்டடர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்த ஜனாதிபதி படகு மூலமாக விவேகானந்தர் நினைவுமண்டபத்திற்கு சென்றார்.ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 வது முறையக தமிழகம் வந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன்கோயிலில் தரிசனம் செய்த அவர் தற்போது கன்னியாகுமரி…

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா… அண்ணாமலை அதிரடி!!

அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று…

மேஜர் ஜெயந்த் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் மரியாதை

அருணாச்சலா பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த மேஜர் ஜெயந்த் உடல் இரவு.12.20 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அவரது உடலுக்கு அமைச்சர்கள் உட்பட பலரும் மரியாதை செலுத்தினர்.மதுரை விமான நிலையம் வந்தடைந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு சூலூர் 35வது துப்பாக்கி…

சிவகங்கை பொட்டபாளையம் ஸ்ரீநிதி செவிலியர் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம்

சிவகங்கை பொட்டபாளையம் ஸ்ரீநிதி செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாமில்நூற்றுக்கும் அதிகமான நபர்கள் ரத்ததானம் வழங்கி சிறப்பித்தனர்சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனைமருத்துவக் கல்லூரி கொந்தகைஆரம்பசுகதாராநிலையம் மருத்துவர்களால்,சிவகங்கை பொட்டபாளையம் ஸ்ரீநிதி செவிலியர் கல்லூரி வளாகத்தில் இரத்ததானமுகாம் நடைபெற்றது.முகாமை துவக்கி வைத்து…