இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 123: உரையாய் வாழி தோழி இருங் கழிஇரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதிவாங்கு மடற் குடம்பை தூங்கு இருள் துவன்றும்பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பைகானல் ஆயமொடு காலைக் குற்றகள் கமழ் அலர தண் நறுங் காவிஅம்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள்நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதே! ஒரு வேடனுக்கு யானை வளர்ப்பது என்றால் கொள்ளை ஆசை. அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச் சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும்,…
குறள் 388:
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஇறையென்று வைக்கப் படும்.பொருள் (மு.வ):நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
சேலம் அழகிரி நாத சுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
சேலத்தில் அழகிரி நாத சுவாமி திருக்கோவிலில் பெருமாளின் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றுச்சென்றனர்.சேலம் கோட்டை ஸ்ரீ அழகிரிநாதர் சுவாமி திருக்கோயிலில் திருமகள் மணமகள் உடனுறை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளுக்கு…
தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் நாசர் எச்சரிக்கை
மதுரை ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ச.மு.நாசர், திடீர் ஆய்வு மெற்கொண்டார்.ஆவினுக்கு அனுப்பாமல் தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை – எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த ஆய்வின்போது, ஒன்றியத்தின் பண்னை மற்றும் பால் பை நிரப்பும் பகுதிகளையும்,…
வெள்ளிமலை – திரைப்பட விமர்சனம்
அகத்தியர் வழி மரபில் வந்த சித்தமருத்துவரான அகத்தீசன் (சூப்பர் குட் ஆர்.சுப்ரமணியன்) மேற்குத் தொடர்ச்சி மலையின்வெள்ளிமலை கிராமத்தில் மகளுடன் வசித்து வருகிறார். ஆனால், அகத்தீசனிடம் மூலிகை மருத்துவம் செய்ய மறுத்து கிராம மக்கள் அவர் குடும்பத்தைப் புறக்கணிக்கிறார்கள். மனமுடையும் அவர், சித்த…
விபத்துகளை தடுக்க மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சுற்றியுள்ள பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் வௌவால் தோட்டம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு…
மதுரையில் மும்பை துணை நடிகை – பரபரப்பு
மதுரை, பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் நேரு நகர் பிரதான சாலையில் இளம் ஜோடி சொகுசுகாரின் உள்ளே சண்டை போட்டதுடன் நடு ரோட்டில் இறங்கியும் சண்டை போட்டுக் கொண்டதால் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக எஸ் எஸ்…
பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்கள் மீது கற்களை வீசி தாக்குதல்
அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனிநபர் கட்டிடம் கட்டியதாக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுத்ததால் வீட்டில் தனியாக இருந்த பெண்கள் மீது கற்களை வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்….!திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் வாவிபாளையம் அருகே உள்ள முத்தூரை…












