• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • உதவி வேளாண்மை அலுவலர்கள் மாநில செயற்குழு கூட்டம்..,

உதவி வேளாண்மை அலுவலர்கள் மாநில செயற்குழு கூட்டம்..,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள என்மய பயிர் கணக்கெடுப்பு பணிக்கு கிராமப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் பேரிடர் காலங்களில் பயிர் ஒத்திசைவு பணிகளை வேளாண்மை துறையினரிடமே ஒப்படைக்க வேண்டும் என உதவி வேளாண்மை அலுவலர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள்…

தேர்ப்பவனியை முன்னிட்டு தவெக சார்பில் நீர் – மோர் பந்தல்..,

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல 10வது நாள் இரு தங்க தேர்ப்பவனியை முன்னிட்டு தவெக சார்பில் நீர் – மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது, அதனை தொடங்கி வைத்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன். ஊர் பங்குபேரவை நிர்வாகிகளை…

விமான நிலையம் கடத்திவரப்பட்ட 3101 ஆமை குஞ்சுகள் பறிமுதல்..,

மதுரை விமான நிலையத்திற்கு சட்டவிரோத பொருட்களை கடத்தி வருவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் இன்று மதியம் 2:41 மணி அளவில் கொழும்புவில் இருந்து மதுரையை வந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை…

காசி விசுவநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற யாகசால பூஜையில்…

மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகள்..,

அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் குத்து சண்டை போட்டி நடைபெற்ற போது மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பயிற்சிகளை மையங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு போட்டியிட்டனர். இவற்றில் வயது எடை மற்றும் தகுதிப்…

சாலையில் தேங்கியுள்ள மண்களால் விபத்து ஏற்படும் அபாயம் !

அரியலூர் மாவட்டத்தில் 7 சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகிறது.இந்த ஆலைகளுக்கு, சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் இருந்து, ராட்சத டிப்பர் லாரிகள் மூலம் வி.கைகாட்டிலிருந்து அஸ்தினாபுரம் , காட்டுப் பிரிங்கியம் , வாலாஜா நகரம் வழியாக அரியலூருக்கு (பேக்டரி சைட்க்கு) சுண்ணாம்புக்கல் தினதோறும் எடுத்துச்…

காமராஜர்–நாடார் சமுதாயம் குறித்து அவதூறு..,

தாம்பரம் அடுத்த முடிச்சூரில், வலையொளி முக்தார் அகமது நாடார் சமுதாயத்தையும் பெருந்தலைவர் காமராஜரையும் இழிவுபடுத்தி பேசியதாக கூறி, தமிழகம் முழுவதும் நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்குப் பின்னர் பேசிய தமிழ்நாடு நாடார் பேரவை பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ்,…

கள்ள ஓட்டு மூலம் வெற்றி பெற தி.மு.க முயற்சி..,

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க பூத் கமிட்டி கூட்டம் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உரையாற்றினார். அதில் கோவை தெற்கு தொகுதி…

தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்குட்பட்டது, முனியங்குறிச்சி மற்றும் மு.புத்தூர் கிராமங்கள்.இந்த கிராமங்களில் நெடுஞ்சாலை துறையினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தூர் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் நுழைவாயில் முதல் முனியங்குறிச்சி வரை குறுகிய சாலையை அகலப்படுத்தி தார் சாலை அமைத்துள்ளனர் .…

அரியலூரில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்..,

அரியலுார். திருச்சியில் மதிமுக சார்பில் ஜனவரி மாதம் நடைபெறும் சமத்துவநடைபயணத்தில் திரளானோர் பங்கேற்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அரியலூரில் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சகாதேவன்…