• Thu. Apr 25th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 27, 2023
  1. எக்காலத்திற்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளவர் யார்?
    திருவள்ளுவர்
  1. ரஷ்யா நாட்டில் அனு துளைக்காத கிராமின் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள நூல் எது?
    திருக்குறள்
  2. திங்களை பாம்பு கொண்டற்று என்று கூறும் நூல் எது?
    திருக்குறள்
  3. உழவர் என்ற சொல் முதலில் இடம் பெற்ற நூல் எது?
    நற்றிணை
  4. கனிச்சாறு என்ற நூலை இயற்றியவர்யார்?
    துறைமாணிக்கம்
  5. “என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழ் தாயின் தொன்மையை கூறியவர்?
    பாரதியார்
  6. சுரதா யாரின் மீது பற்று கொண்டு தன் பெயரை மாற்றிக் கொண்டார்?
    பாரதிதாசன்
  7. கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் இன்று பெருமைப்படுபவர் யார்?
    பாரதியார்
  8. இரட்டுறமொழிதல் சொல்லைப் பிரித்து எழுதுக
    இரண்டு ூ உற ூ மொழிதல்
  9. திரிகடுகத்தில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை எத்தனை
    100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *