• Wed. Sep 27th, 2023

Month: February 2023

  • Home
  • கூடலூர் அருகே யானை தாக்கிய இறந்தவரின் உடலை வைத்து சாலைமறியல்

கூடலூர் அருகே யானை தாக்கிய இறந்தவரின் உடலை வைத்து சாலைமறியல்

கூடலூர் அடுத்த அல்லூர்வயல் பகுதியில் காட்டு யானை தாக்கிய இறந்தவரின் உடலை வைத்து சாலைமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஊர்மக்கள்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தொரப்பள்ளி ஒட்டி உள்ள அல்லூர்வயல் பகுதியல் குடியிருப்பவர் கரும்பன் (75) இவர் தன் வீட்டிலிருந்து சாலை நோக்கி…

எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் ரூ.12 கோடி ஒதுக்கீடு -ப.மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஆர்.டி.ஐ மூலம் கேட்ட கேள்விக்கு வெறும் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. என ப.மாணிக்கம் தாகூர் எம்.பி.பேச்சு மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சமீபத்தில் வெளியான ஆர்டிஐ தகவலில் மதுரை…

நிலக்கோட்டையில் முன்னாள் மாணவர்கள் தொடங்கிய போட்டிதேர்வு பயிற்சி மையம்

நிலக்கோட்டையில் கிராமபுற மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு உதவி பெறும் பள்ளியில் 1977ம் ஆண்டுஒன்றாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையத்தை துவங்கினர்.நிலக்கோட்டையில் 2 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1977ம் ஆண்டு படித்த மாணவர்கள் இணைந்து…

80 ஆண்டுகளாக தஞ்சாவூரைக் கலக்கும் குணங்குடி தாசன் சர்பத் நிலையம்..!

குளிர்பானங்களில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் கூட, தஞ்சாவூர் குணங்குடிதாசன் சர்பத் நிலையத்திற்கு ஈடு இணை இல்லை என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.அப்படி என்ன இருக்கிறது இந்த தஞ்சாவூர் குணங்குடி தாசன் சர்பத்தில் என்று பார்த்தால், ஆச்சர்யத்தை அள்ளித் தருகிறது.நடிகர் திலகம் சிவாஜி கணேசன்…

ஜூன் 3ல் குடும்பத்தலைவிகளுக்கு இனிப்பான செய்தி..!

தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2021ம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்த முக்கிய வாக்குறுதி…

பள்ளிக்குழந்தைகள் போல் பாடம் கற்ற ஆசிரியர்கள்..!

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், ஆசிரியர்கள், குழந்தைகளாகவே மாறி பாடம் கற்றுக் கொண்ட நிகழ்வு வியப்பைத் தருகிறது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான…

நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல் – விருவிருப்பான வாக்கு பதிவு

நாகாலாந்து, மேகாலயாவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். விருவிருப்பாக வாக்கு பதிவு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரோடு இடைத்தேர்தலை போலவை நாகாலாந்து, மேகாலயாவில் சட்டசபைக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாகாலாந்தில்…

உலர் திராட்சை நீரின் அற்புத பயன்கள்:

பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று தான் திராட்சை. குறிப்பாக நோய் வாய்பட்டுள்ளவர்களை பார்க்க செல்லும் போது திராட்டை உள்ளிட்ட பழங்களைத் தான் நாம் வாங்கி செல்வோம். ஏனென்றால் திராட்சையில் வைட்டமின் பி, வைட்டமின் சி, போலிக் அமிலம், இரும்புச்சத்து, கரோட்டீன்கள்,…

திமுக – அதிமுகவினர் திடீர் மோதல்.. ராணுவம் குவிப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் ஆர்வமாக வந்து ஓட்டளித்து வருகின்றனர். இந்த வேளையில் பெரியார் நகர் பகுதியில் 7 வாக்குச்சாவடிகள் அடுத்தடுத்து…

இரும்பு மனிதன் போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு வெள்ளி பதக்கம்

குமரி மாவட்டத்தை சேர்ந்த உலக கண்ணன் அளவிளான இரும்பு மனிதன் போட்டியில் உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற உலக அளவிளான இரும்பு மனிதன் போட்டியில் இந்தியா சார்பாக குமரி மாவட்டத்திலிருந்து கலந்துகொண்ட இரும்பு மனிதன் கண்ணன் 85…