• Wed. Sep 27th, 2023

Month: February 2023

  • Home
  • வைரலாகும்கீர்த்திசுரேஷ் உடற்பயிற்சி

வைரலாகும்கீர்த்திசுரேஷ் உடற்பயிற்சி

தற்போது தமிழில், மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அதையடுத்து சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது காதல், திருமணம் பற்றி பல்வேறு வதந்திகள் செய்திகளாக…

சினிமாவில் ஜாதி பார்க்கப்படுகிறது- நடிகர் அபி சரவணன் ஆதங்கம்

இதுவரை ஒரு வளரும் நடிகராக இருந்து 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள அபி சரவணன் இப்போது விஜய் விஷ்வா என பெயர் மாற்றியுள்ளார் அவர் நடித்துள்ள ‘பரபரப்பு’ மற்றும் ‘கும்பாரி’ படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இன்று நடிகர்கள் விஷால் ,…

மதுரையில் சிஐடியு தொழிலாளர் சங்கம் நடத்தும் மினி மாரத்தான் போட்டி

மதுரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க, விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு போக்குவரத்து மதுரை சிஐடியு தொழிலாளர் சங்கம் நடத்தும் மினி மாரத்தான் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சுற்றுச்சூழலை பயன்படுத்தவும் சாலைகளில் வாகன விபத்துகளில் ஏற்படும்…

பழங்குடியினரிடத்தில் மாவோயிஸ்ட் விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெள்ளதி கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் எல்லையோர பழங்குடியினர் கிராமங்களில் மாவோயிஸ்ட் குறித்து விழிப்புணர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மஞ்சூர் அருகே உள்ள பெள்ளத்தி கிராமத்தில்…

‘நண்பன் குழுமத்தின்’ விளம்பர தூதுவரான நடிகர் ஆரி

‘அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி மாற்று முதலீட்டு தள நிறுவனமான நண்பன் குழுமத்தின் இந்திய செயல்பாட்டிற்கான விளம்பர தூதுவராக(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன் நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது… ” அமெரிக்காவின்…

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி

திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ளனர்திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த…

பண்ணைப்புரத்து படத்துக்கு அமெரிக்க பாலைவனத்தில் வரவேற்பு

அமெரிக்காவின் செடோனா 29 வது சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்யா வின் 45 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட இருக்கிறதுஇயக்குனர் சீனுராமசாமி எழுதி இயக்கிய மாமனிதன். அமெரிக்காவின் அரிசோனா மகாணத்தில் உள்ள செடோனாவில் சர்வதேச சுயாதீன திரைபடங்களுக்கான…

துருக்கி நிலநடுக்கத்தில் இந்திய இளைஞர் பலி

துருக்கி நிலநடுக்கத்தில் இந்திய இளைஞர் காணவில்லை என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில்பணி நிமித்தமாக சென்றவர் நிலநடுக்கத்தில் பலியானர் என தெரிவந்துள்ளது.உத்தரக்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார் என்ற 36 வயது இளைஞர் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.…

மய்யமும் நீலமும் ஒன்றுதான் -கமல்ஹாசன்

இயக்குநர் பா. இரஞ்சித் ‘ நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (12.2.2023 ) எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கமல்ஹாசன் வருகை தந்தார்பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை…

ராஜபாளையத்தில் யோகா மற்றும் மல்லர் கம்பம் போட்டிகள்

ராஜபாளையத்தில் தென் மாவட்ட அளவிலான யோகா மற்றும் மல்லர் கம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதய நிறைவு தியானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடந்த போட்டிகளில் 3 மாவட்டங்களில் இருந்து 32 பள்ளிகளை சேர்ந்த 1853 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.விருதுநகர்…