• Mon. Oct 2nd, 2023

Month: January 2023

  • Home
  • கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எடக்காடு பகுதியில் தமிழக அரசால் வழங்கப்படும் கட்டுமான தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் நீலகிரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல சங்கத் தலைவர் சிவக்குமார் மாமன்ற உறுப்பினர் ஆரி எடக்காடு கவுன்சிலர் சாந்தி முன்னிலையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு…

நெல்லையில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு..!

போக்குவரத்து விழிப்புணர்ச்சி வாரத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டதுநெல்லை மாநகர காவல் ஆணையராக ராஜேந்திரன் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நெல்லை மாநகரத்தை விபத்துகள் இல்லா மாநகரமாக உருவாக்கும் விதமாக போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து…

பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 17 பேர் பலி

பாகிஸ்தான் பெஷாவரில் இன்று மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலியானதாகவும், 80க்கும் மேற்பட்டேர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென…

2 நாட்களில் ரூ.4 லட்சம் கோடியை இழந்த அதானி

உலக அளவில் முதல் பணக்காரர்களின் வரிசையிலி இருந்த அதானி குழுமம் தற்போது அதன் பங்களின் சரிவால் பல லட்சம் கோடி இழப்பை சந்தித்து வருகிறதுஅதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை கூறியதை அடுத்து அதன் பங்குகள் கடுமையான சரிவை…

மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா

மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் இணந்து அரசு…

திரிணாமுல் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மகாத்மா காந்தி நினைவு தினம்

திருப்பரங்குன்றத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக அண்ணல் மகாத்மா காந்திநினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்கீழரதவீதி பெரியரதவீதி சந்திப்பில் உள்ள வ. உ. சிதம்பரனார் நினைவு ஸ்தூபியில் அண்ணல் மகாத்மா காந்தி நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது.இன்று ஆர் எஸ்எஸின் இந்து…

குமரி அய்யா வழி சாமிதோப்பு தலைமை பதியின் தை மாதம் திருவிழா தேரோட்டம்

குமரி அய்யா வழி சாமிதோப்பு தலைமை பதியின் தை மாதம் திருவிழா தேரோட்டம் இன்று தொடங்கியது.பக்த்தர்கள் நீண்ட வரிசையில் நின்று உப்பு, தேங்காய்,வாழைப்பழம் இவற்றை தேரில் காணிக்கையாக செலுத்தினர். நிறுவன தலைவர் பாலஜனாதிபதி தேரில் நின்று பக்த்தர்களின் காணிக்கை பொருட்களை பெற்றுக்கொண்டார்.…

காந்தி நினைவு தினம்: ஆளுநர், முதல்வர் மலர் தூவி மரியாதை..!!

எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் அருகே வைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.காந்தியும் உலக அமைதியும் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியும் தொடங்கி வைக்கப்பட்டது. இதுக்குறித்து முதல்வர் ஸ்டாலின்…

குவைத் இலங்கை தூதரகத்தில் கோலாகலாமாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா

குவைத் இலங்கை தூதரகத்தில் தமிழர்களின் பண்பாடு,கலாச்சாரத்தோடு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது….உலகம் முழுவதும் கனடா,இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் தமிழர்கள் பொங்கல் விழாவை தமிழர்கள் கலாச்சாரத்தோடு கொண்டாடுகிறார்கள்.இந்த நிலையில் ஜனவரி 27 ஆம் தேதி குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பொங்கல்…

வீரபாண்டிய கட்டபொம்மன் ராஜகம்பள சமுதாய நலச் சங்கத்தின் முப்பெரும் விழா

சென்னை கலவாணர் அரங்கில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பளத்தார் நலசங்கத்தின் முப் பெரும் விழா நடைப்பெற்றது. கட்டபொம்மனின் 264ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் மக்களாட்சியில் ராஜ கம்பளத்தார் மலர் வெளியீடு, வீரபாண்டிய கட்டபொம்மன் அகடாமி தொடக்க விழாவும் நடை பெற்றது இவ்விழாவிற்கு அமைச்சர்…