• Sat. Apr 20th, 2024

Month: January 2023

  • Home
  • எந்த கடையிலும் நாளை முதல் ரேஷன்!..

எந்த கடையிலும் நாளை முதல் ரேஷன்!..

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால், நாளை(பிப்.,1) முதல் கார்டுதாரர்கள், அத்தியாவசிய உணவு பொருட்களை, எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்.ரேஷன் பொருட்களை, கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடையில் மட்டும் வாங்க முடியும். இதனால், இடம்பெயரும் தொழிலாளர்கள் சிரமப்பட்டனர்.…

யானை தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை-உதகை ஆட்சியர் பேட்டி

கூடலூர் பகுதியில் யானை தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வருவதை தடுக்க அதில் நவீன தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் உதகையில் பேட்டிகேரளா வனப்பகுதியில் இருந்து முதுமலை வனப்பகுதிக்கு வரும் காட்டு யானைகளின் வழித்தடமாக ஓவேலி பகுதி இருந்து…

மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் ,வனத்துறையினர் துன்புறுத்துவதாக புகார்

நடைபாதைகளில் கடைகள் வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் துன்புறுத்துவதாக மாவட்ட மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு…நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் நடைபாதைகளில் கடைகள் வைத்து தங்களது வாழ்வாதாரத்தை…

கூடலூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை- இருவர் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் தனது புதிய வீடு கட்டுவதற்கான கதவு எண் வேண்டி நகராட்சியில் மனு…

முசிறியில் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

முசிறியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றதுதிருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆர் 106 வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் முசிறி புதிய பேருந்து…

காட்டுப்புத்தூர் பேரூராட்சி பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தலைமையில் தீண்டாமை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் தீண்டாமை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தலைமையில்…

மஞ்சூரில் காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன பேரணி

இந்தியஒற்றுமைப்பயணம் நிறைவு விழா வாருங்கள் கை கோர்ப்போம் நிகழ்ச்சி பாரத்ஜோடோ யாத்ரா நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி. நாகராஜ் தலைமையில், குந்தாவட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கீழ்குந்தா ஆனந்த், கீழ்குந்தா பேரூராட்சி மன்ற துனைத்ததலைவர் நேரு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது,அன்னல் மகாத்மாகாந்தி…

பிப்.1ல் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழ்நாடு,புதுச்சேரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில்…

அதானி குழுமத்தில் முதலீடு எவ்வளவு? எல்.ஐ.சி. விளக்கம்

அதானியின் அதானி குழும பங்குகளில் எல்.ஐ.சி முதலீடு எவ்வளவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.கவுதம் அதானியின் அதானி குழுமம், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. அது, அதானி குழுமத்துக்கு பலத்த அடியாக…

ஈரோடு இடைத்தேர்தல்- இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள்,…