• Sat. Sep 23rd, 2023

Month: January 2023

  • Home
  • பாலமேடு ஜல்லிக்கட்டு காளைகளோடு மல்லுக்கட்டும் வீரர்கள்!

பாலமேடு ஜல்லிக்கட்டு காளைகளோடு மல்லுக்கட்டும் வீரர்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நேற்று நடந்து முடிந்த நிலையில் மாட்டுப் பொங்கல் நாளான இன்று காலை 8 மணியளவில் மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி…

தமிழகமா?தமிழ்நாடா?அண்ணாமலைக்கு காயத்ரி சவால்

ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை…

தேவேந்திர குல வேளாளர் பண்பாட்டு நடுவம் சார்பில் நெல்லையில் முதன் முறையாக இந்திர விழா கொண்டாட்டம்..!

தமிழர்களால் மருத நிலத்தின் கடவுளாகவும், கிழக்கு திசையின் வேந்தனாகவும் போற்றப்படுபவர் இந்திரன். தேவர்களின் தலைவராக போற்றப்படும் இந்திரனை கொண்டாடும் விழாக்கள் பண்டைய காலத்தில் மிக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. வேளாண் நிலத்தில் அறுவடைக்கு உதவிய போகன் எனப்படும் இந்திரனை பொங்கல் பண்டிகைக்கு…

முதல்வர் ஸ்டாலினுக்கு “தாத்தா பாய்”… சொன்ன சிறுமி -வைரல் வீடியோ

தமிழநாடு முதலமைச்சர் ஸ்டாலின் குழ்ந்தைகள், மாணவ,மாணவிகளை பார்த்தால் தனது காரை நிறுத்தி அவர்களிடம் பேசி ,புகைப்படம் எடுத்துக்கொள்வர். அதே போல சிறுமி ஒருவர் முதல்வர் ஸ்டாலினை பார்த்து தாத்தாபாய் என சொல்ல முதல்வரும் காருக்கு வெளியே வந்து பாய் சொன்ன வீடியோ…

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்த்து உற்சாகம்.இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளங்கள் கன்னியாகுமரியும் ஒன்று. தினசரி சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக அளவில் சுற்றுலா பயணிகள்…

மஞ்சூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மகர விளக்கு பூஜை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் சன்னிதாகத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். ஐயப்பன் கோவில் முழுவதும் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள்…

“தை பிறந்தால் வழி பிறக்கும்” ?

“தை பிறந்தால் வழி பிறக்கும்” – என்ற பழமொழி, என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இதில் எவ்வளவு செய்திகள் அடங்கி இருக்கின்றன என்பது தெரிந்துகொள்ளுங்கள்.(க) அண்ட பேரண்டங்களிலிருந்து மூலப் பதினெண்சித்தர்களும், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புக்களும் அவர்களது துணைவர்களும்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள்!…..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சீறிபாயும் காளைகள் ,அடக்கும் வீரர்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி பொங்கல் பண்டிகை என்பதால், முதல் களமாக அவனியாபுரம் தயாராகி இருக்கிறது. அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள்…

“தமிழ்நாடு வாழ்க” என பொங்கல் வாழ்த்து தெரிவித்த முதல்வர்

தாய் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச்…

மதுரை தூய மரியன்னை மேனிலைப்பள்ளியில் பொங்கல் விழா

மதுரை,தூய மரியன்னை மேனிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக பள்ளியின் முன்னாள் மாணவரும் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றியவருமான DR. பால்ராஜ் சொக்கப்பா நினைவாக மாணவர்களால் மாபெரும் அறிவியல் சிந்தனை பட்டிமன்றம் “இன்றைய அறிவியல் வளர்ச்சி மாணவர்களை பண்படுத்துகிறதா?…

You missed