• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

முதல்வர் ஸ்டாலினுக்கு “தாத்தா பாய்”… சொன்ன சிறுமி -வைரல் வீடியோ

தமிழநாடு முதலமைச்சர் ஸ்டாலின் குழ்ந்தைகள், மாணவ,மாணவிகளை பார்த்தால் தனது காரை நிறுத்தி அவர்களிடம் பேசி ,புகைப்படம் எடுத்துக்கொள்வர். அதே போல சிறுமி ஒருவர் முதல்வர் ஸ்டாலினை பார்த்து தாத்தாபாய் என சொல்ல முதல்வரும் காருக்கு வெளியே வந்து பாய் சொன்ன வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் நாடு முதலமைச்சரைப் பார்த்து ஓரு‌ சிறுமி ஆனந்தமாகவும்குதூகலமாகவும் தாத்தா பாய் என்று உரக்க குரல் கொடுக்க…. பதிலுக்கு முதல்வர் ஸ்டாலின் காரிலிருந்து எழுந்தபடியே வெளியே தலை நீட்டி பாய் பாய் சொல்லும் இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.