நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் சன்னிதாகத்தில் விளக்கேற்றி வழிபட்டனர்.
ஐயப்பன் கோவில் முழுவதும் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்