நகைச்சுவை ஜாம்பவான் நடிகர் நாகேஷின் நினைவுதினம் இன்று..!
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து திரையுலகத்தில் உயர்ந்து நின்றவர். நடிகர் மட்டுமல்ல. அவர் தான் தமிழ் சினிமா உலகின் சிரிப்பு என்பது. சார்லி சாப்ளின் போல உடலினாலும், உடல் அசைவினாலும், வசனங்களாலும் நடித்து கைத்தட்டல்களை அள்ளியவர் இந்திய சினிமா உலகில் நாகேஷ்…
கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு!
கரூர் வைஸ்யா வங்கி Relationship Manager பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Karur Vysya Bank அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.KVB அறிவிப்பின்படி மொத்தம் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Relationship Manager பணிக்கான கல்வித்தகுதி Any Degree/…
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.மொத்த காலியிடங்கள்: 40,889வேலை செய்யும் இடம்: Bengaluruவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்வேலை: GDSகல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது:…
நாமக்கல் சிற்பியின் அசாத்திய திறமை..,
தண்ணீரில் மிதக்கும் கல்விநாயகர்..!
நம் அனைவருக்குமே தெரியும். கல்லை தண்ணீரில் போட்டால் மிதக்கும் என்று. ஆனால், தண்ணீரில் மிதக்கக் கூடிய கல்விநாயகரை, நாமக்கல்லைச் சேர்ந்த சிற்பி ஒருவர் வடிவமைத்து அசத்தியுள்ளார்.நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியை சேர்ந்த சிற்பி ஜெகதீசன் என்பவர், பரம்பரை பரம்பரையாக சிற்ப தொழிலில் ஈடுபட்டு…
விருதுநகரில் சிறுமிகளின் அசத்தல் யோகா..!
விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் இரண்டு சிறுமிகள் அரைமணி நேரம் முட்டையில் அமர்ந்து யோகா செய்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியை சேர்ந்த சின்ன வைரவன் மற்றும் ரோகிணி தம்பதியரின் மகள்கள் வைரலட்சுமி மற்றும் சுகானா. சகோதரிகளான இவர்கள் சிறுவயதிலேயே…
இணையத்தை தெறிக்கவிட்ட தீபிகா படுகோனே முத்தம்
இந்தி சினிமாவுக்கு வருடத்தொடக்கத்தில் புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது பதான் படத்தின் விஸ்வரூப வெற்றியும் வசூல் கணக்கும் நான்கு வருடம் கழித்து நாயகனாக நடித்து வெளிவந்துள்பதான் படத்தின் வெற்றி மூலம் இன்னும் நான் பாலிவுட் பாட்சா தான் என்பதை சாருக்கான் நிருபித்துள்ளார் அவரது…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார்.…
குறள் 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்துன்பத்துள் துன்பங் கெடின். பொருள் (மு.வ): அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.