• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: January 2023

  • Home
  • முசிறியில் காங்கிரஸ் சார்பில்..,குடியரசு தின விழா கொண்டாட்டம்..!

முசிறியில் காங்கிரஸ் சார்பில்..,குடியரசு தின விழா கொண்டாட்டம்..!

முசிறியில் வட்டார காங்கிரஸ் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நகரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில், வட்டார தலைவர் நல்லேந்திரன் மாவட்ட செயலாளர் மனோகரன், நகரத் துணைத் தலைவர்…

தா.பேட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு..!

தா.பேட்டையில் 30 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் கொள்முதல் நிலையத்தை முசிறி தொகுதி எம்எல்ஏ திறந்து வைத்தார்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை ஒன்றிய பகுதிகளில் விவசாயம் பிரதானமான தொழிலாக இருந்து வரும் நிலையில் இப்பகுதியில் நெல் கொள்முதல்…

குமரி எம்.பி அலுவலகத்தில் குடியரசு தின கொடியேற்றும் விழா..!

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் மாவட்ட அலுவலகத்தில், 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குமரி மாவட்ட மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். நாகர்கோவில் பெரு…

அயலி – விமர்சனம்

அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் ஊர்மக்கள், பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் உடனடியாகத் திருமணம் செய்துவிட வேண்டுமென்றும் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.பல நூறு ஆண்டுகளாகத் தொடரும் அந்தப்பழக்கத்தால் பள்ளி இடைநிற்றல், சிறு வயது திருமணங்கள் அதனால் பல…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 101:முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்சுற்றிய பிணர சூழ் கழி இறவின்கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிபுன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனிஇனிதுமன் அளிதோ தானே…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான்மனிதத் திறமையின் உச்சக்கட்டம். எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின்மூலம் வாங்கப்படுகின்றது. நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின்மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விடசந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை. நீ தனிமையாய் இருக்கும் போதுவேலையின்றிச்…

விவசாய கருவிகளை உருவாக்கும் போட்டி இந்த ஆண்டு நடைபெறும் – நடிகர் கார்த்தி

சினிமாவில் சம்பாதிப்பதை விவசாயத்தில் திரைத்துறையினர் முதலீடாக செய்வது இல்லை அப்படியே செய்தாலும் பண்ணைவீடு,பொழுதுபோக்க விவசாயம் செய்கிறேன் என திரைக்கலைஞர்கள் கடந்த காலங்களில் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள் விவசாயத்தில் ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால் உணவுப் பொருட்கள் நஞ்சாக மாறி வருகிறது. இதனால்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 365

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்அற்றாக அற்றது இலர். பொருள் (மு.வ): பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

எந்த முகத்தோடுஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டு கேட்பார் மு.க. ஸ்டாலி்ன்- கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பெண்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலி்ன் எந்த முகத்தோடு ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டு கேட்பார் என்று சிவகாசியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பினார்.அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…