• Fri. Apr 26th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 26, 2023
  1. ஒளி செல்லும் வேகத்தை கண்டிபிடித்த விஞ்ஞானி யார்?
    ரோமர்
  2. ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?
    கார்டஸ்
  3. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத பயிற்சி அளிக்கும் நாடு எது?
    ஜப்பான்
  4. சதுரங்க அட்டையில் மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன?
    64 சதுரங்கள் உள்ளன
  5. பண்டைய ஆரியர்களின் மொழி எது?
    சமஸ்கிருதம்
  6. ஏழு குன்றுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது?
    ரோம்
  7. சூரிய மண்டலத்தை கடந்து சென்ற ஒரே செயற்கைக் கோள் எது?
    பயோனியர்
  8. தமிழ்நாட்டின் விலங்கு எது?
    வரையாடு
  9. இரத்தம் ஓட்டத்தினை கண்டுபிடித்தவர் யார்?
    லூயிஸ்லூயிஸ்
  10. மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது?
    சுறா மீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *