• Mon. Sep 25th, 2023

Month: January 2023

  • Home
  • மஞ்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

மஞ்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு நாடகங்கள் போட்டிகள் நடைபெற்றன.வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் .பீ.ரவிக்குமார் உரையாற்றினார். பொறுப்பாசிரியர் அனிடா எஸ்ரா நன்றி…

74-வது குடியரசு தின விழா- ஆளுநர் ஆர்.என்.ரவிதேசிய கொடி ஏற்றினார்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 74 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றக்கொண்டார்.நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி…

எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை- சரத்குமார் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவுஇல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு…

ஓபிஎஸ்ஸை தவிர்த்துவிட்டு அதிமுக வலிமை பெற முடியாது – தனியரசு

ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. அதிமுகவை பொறுத்தவரை ஓ.பி.எஸ, ஈ.பி.எஸ் என இரு அணிகளும் இடைத்தேர்தல் களம் காண்கிறது. அதிமுகவின் இருதரப்பினரும் பல்வேறு கட்சிகளை…

27ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தவிட்டுள்ளது.திண்டுக்கல், பழனி முருகன் கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் முருகப்…

வரும் 30-ந்தேதி ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயண நிறைவு..!!

கன்னியாகுமரியில் துவங்கிய அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் வரும் 30ம் தேதி நிறைவு பெறுகிறது.அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி தனது யாத்திரையை தொடங்கினார்.…

தீய சக்தி என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான் -ஓபிஎஸ் அணி எம்.வி .சதீஷ் பேட்டி

ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக சென்னை மாவட்ட கழக செயலாளர் .எம். வி சதீஷ் அவரது தலைமையில் மொழிப்போர் தியாகத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள முன்னாள்…

புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து

புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த…

மீண்டெழும் குமரி இயக்கம் சார்பில் ஐம்பெரும் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீண்டெழும் குமரி இயக்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெறுகிறது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுங்கான் கடை புனித சவேரியார் கத்தோலிக் பொறியியல் கல்லூரியில் மீண்டெழும் குமரி இயக்கம் சார்பில் பல்வேறு பிரிவினரின் கண்காட்சி, உணவுத்திருவிழா, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஐம்பெரும்…

கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்

இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார்.இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதையடுத்து நேற்றுமுன்தினம் கமல்ஹாசனை சந்தித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தலில் தன்னை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ்…