• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 26, 2023

சிந்தனைத்துளிகள்

பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான்
மனிதத் திறமையின் உச்சக்கட்டம்.

எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின்
மூலம் வாங்கப்படுகின்றது.

நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின்
மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விட
சந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை.

நீ தனிமையாய் இருக்கும் போது
வேலையின்றிச் சும்மா இருக்காதே!

நீ வேலையின்றிச் சும்மா
இருக்கும் போது தனிமையாய் இருக்காதே!