ஏ.கே.61-இல் இணையவுள்ள டாப் ஹீரோக்கள் யார்!?
அஜித் அடுத்து நடிக்க உள்ள ஏகே 61 குறித்து, ட்விட்டரில் AK61Mission என்ற ஹேஷ்டேக் நேற்று இரவு முதல் டிரெண்டிங் ஆகி வருகிறது. வலிமை படத்தை தொடர்ந்து ஏகே 61 படத்திலும் ஹெச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது. ஆனால்…
அதிமுக நடத்தியது தான் ராம ராஜ்ஜியம்.. அது எப்போதும் மலரும்-செல்லூர் ராஜூ
தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை (ஏப்-5) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில்…
மனோபாலாவுக்கு ஜோடி இந்த ஹீரோயினா?
இயக்குனரான மனோபாலா தற்போது காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பெரிய நட்சத்திர பட்டாளத்தையே வைத்து பிரம்மாண்ட காமெடி படம் ஒன்றை இயக்கி வருகிறார் டைரக்டர் சுந்தர்.சி. உள்ளத்தை அள்ளித்தா படத்தை மிஞ்சும் அளவிற்கு ஒரு காமெடி பிளாக் பஸ்டர் படத்தை…
திமுகவை எதிர்த்து அதிமுகவின் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்!
அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது!. இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் ஊராட்சி கிளை கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள்,…
உ.பி.யில் மீண்டும் ரோமியோ எதிர்ப்பு படை
உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, ரோமியோ எதிர்ப்புப் படை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றது. அப்போது, பெண் களுக்கு எதிரான குற்றங்களைச் தடுப்பதற்காக ரோமியோ எதிர்ப்புப் படை…
இலங்கையில் உச்சத்தில் நெருக்கடி … அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் தொடர்…
இன்று புதிதாக 13 மாவட்டங்கள் உதயம்!!
ஆந்திரப்பிரதேசஅரசுதற்போதுள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து அறிவித்துள்ளது . இந்த புதிய மாவட்டங்கள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது .அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனேயே , ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு , இந்த மாவட்டங்களில் பணியில் இருந்த ஐஏஎஸ் மற்றும்…
ஆசிரமம் தொடங்கியுள்ள சர்ச்சை பெண் சாமியார்
சமூக வலைதளங்களில் வைரலான பெண் சாமியார் அன்னபூரணி திருவண்ணாமலையில் ஆசிரமம் தொடங்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த இராஜாதோப்பு பகுதியில் அன்னபூரணி என்ற சாமியார் ஆசிரமம் கட்ட நிலம் வாங்கி அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் பேசிய…
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா நாளை தொடக்கம்.!
12 நாட்கள் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 12ம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மற்றும் ஏப்ரல் 13-ஆம் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது. மேலும் தமிழ்…
அறநிலையத்துறை உயர் அலுவலர்களுக்கு புதிய வாகனம்..!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அது…




