முடி உதிர்வதைத் தடுக்க:
ஷாம்புவால் முடி உதிர்வதைத் தவிர்க்க – செம்பருத்தி இலை, சிறிதளவு மருதாணி இலை, கறி வேப்பிலை, தேங்காய்ப்பால், ஊற வைத்த வெந்தயம் ஆகியவற்றை தலைக்குத் தேய்த்தால் முடி கொட்டாது. புசுபுசுவென்று இருக்கும்.
வெந்தயக்கீரை ரைஸ்
தேவையானவை:பச்சரிசி – 2 கப், வெந்தயக்கீரை – 2 கட்டு, வெங்காயம் – 2, தக்காளி – 3, இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்), பூண்டு – 8 பல், பச்சை மிளகாய் – 4, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்…
சிந்தனைத் துளிகள்
• தாங்க முடியா வலியென்றால் அழுங்கள்.. ஆனால்அழுதுகொண்டே இருக்காதீர்கள்.. • மனதில் எரியும் தன்னம்பிக்கையின்நெருப்பை கண்ணீர் அணைத்து விடும். • கையேந்தி நிற்கும் மனிதனை விடுத்து கல்லாக நிற்கும்கடவுளிடம் கொட்டித் தீர்க்கிறான்மனிதன் பணத்தையும் பாசத்தையும். • எவ்வளவு தான் வளைந்துகொடுத்தாலும்.. சில…
பொது அறிவு வினா விடைகள்
1.NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?பின்லாந்து2.1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?எம்.எஸ்.சுப்புலட்சுமி3.”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்?கிரேஸி கிரியேஷன்ஸ்4.பட்டம்மாளின் பேத்தி யார்?நித்யஸ்ரீ மஹாதேவன்5.2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்?ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்)6.”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்?பி.ஜி.வுட்…
குறள் 174:
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர்.பொருள் (மு.வ):ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்
அதிமுக அரசின் திட்டத்தை ரத்து செய்யும் திமுக அரசை கண்டித்து தீர்மானம்..!
தாலிக்கு தங்கம், அம்மா மகளிர் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யும் திமுக அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி…
சபரிமலையில் இன்று சித்திரை விஷூ…
கேரளாவில் மலையாள மாதமான மேடம் மாதம் நேற்று பிறந்தது. மேடம் மாதத்தின் முதல் நாளில் தான் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பஞ்சாங்கப்படி இன்று சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நாளில்…
அட்லிக்கு வாய்ப்பு கொடுக்கிறாரா விஜய்?
‘பீஸ்ட்’ படத்திற்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் அட்லிக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றது மேலும்,…
‘KGF-2’ பட எடிட்டர் இவரா?
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள கேஜி.எஃப்-2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. யஷ் நடித்த கேஜி.எஃப் முதல் பாகத்துக்கு ஸ்ரீகாந்த் கெளடா எடிட்டராகப் பணிபுரிந்திருந்தார். ஆனால் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்துக்கு உஜ்வால் குல்கர்னி எடிட்டராகப் பணிபுரிந்துள்ளார். முதல்…
‘யானை’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!
அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படம் மே 6ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும்…




