‘பீஸ்ட்’ படத்திற்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் அட்லிக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றது மேலும், படம் மாஸாக இருந்ததாக ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் அட்லியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்திருப்பதாகவும் ‘தளபதி 66’ படம் முடிந்ததும் ‘தளபதி 67’ படம் அனேகமாக அட்லிக்கு தான் கிடைக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.