• Fri. Oct 4th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Apr 15, 2022

• தாங்க முடியா வலியென்றால் அழுங்கள்.. ஆனால்
அழுதுகொண்டே இருக்காதீர்கள்..

• மனதில் எரியும் தன்னம்பிக்கையின்
நெருப்பை கண்ணீர் அணைத்து விடும்.

• கையேந்தி நிற்கும் மனிதனை விடுத்து கல்லாக நிற்கும்
கடவுளிடம் கொட்டித் தீர்க்கிறான்
மனிதன் பணத்தையும் பாசத்தையும்.

• எவ்வளவு தான் வளைந்து
கொடுத்தாலும்.. சில நேரங்களில்
மனதை உடைத்து விடுகின்றது இந்த வாழ்க்கை.

• வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக வாழுங்கள்..
ஏனெனில் வாழ்க்கை நமக்கு மறுவாய்ப்பு தரப்போவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *