• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • கோலாகலமாக நடைபெற்ற ஆலியா பட் – ரன்பீர் திருமணம்!

கோலாகலமாக நடைபெற்ற ஆலியா பட் – ரன்பீர் திருமணம்!

மும்பை பாந்திராவில் உள்ள கபூர் குடும்பத்தினரின் வாஸ்து இல்லத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மறைந்த இந்தி நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூருக்கும் இயக்குனர் மகேஷ் பட்டின்…

முதல்வர் தொடங்கி வைத்த ‘ஆஹா தமிழ்’ ஓடிடி!

தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஆஹா ஓடிடி இன்று முதல் தமிழிலும் இயங்க உள்ளது. தமிழ் ஓடிடி ஓடிடி செயலியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் புதிய தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள்…

பீஸ்டை ஓரம்கட்டியதா கேஜிஃஎப் 2?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர்.…

தளபதி 66 கதை இதுவா?

தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு தமான் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விரைவில் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது. தற்போது படத்தின் கதை…

கோ கோத்தபய கோ என்ற வாசகத்தை கூச்சலிடும் இலங்கை மக்கள்…

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்திற்கு முன்பு காலியாக உள்ள திடலில் ஒன்று கூடி உள்ள போராட்டக்காரர்கள் கைகளில் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு கோ…

டுவிட்டரை வாங்க நான் தயார்…எலான் மஸ்க்..

டுவிட்டா் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டா் நிறுவனத்தில் சுமார் 9 சதவீத பங்குகளை வைத்துள்ள அவா், அதன் இயக்குநா்கள்…

கீரை போண்டா!

தேவையான பொருட்கள்:கீரை -ஒரு கை அளவு(முருங்கை, சிறுகீரை, அரைக்கீரை)கடலை மாவு-200 கிஅரிசி மாவு -1 தே. கரண்டிமிளகாய்த்தூள் – 1 தே.கரண்டிமஞ்சள்தூள் – 1/2 சின்ன கரண்டிஆப்ப சோடா -1 சின்ன கரண்டிஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு செய்முறை:கீரையை நன்றாக…

அழகு குறிப்பு! – வெயிலில் இருந்து சருமத்தை காத்திட..

வெய்யில் காலத்தில் சருமம் கருப்படைவது இயல்பானது. வெயிலில் சருமம் கருமை அடையாமல் இருக்க சில குறிப்புகள்: வெள்ளரிக்காய், கற்றாளை மற்றும் வேப்பம் பூவை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வெய்யிலால ஏற்படும் கருமை குறையும். திராட்சையை அரைத்து வடிகட்டி,…

பொது அறிவு வினா விடைகள்

இந்தியாவில் ஆங்கிலேயே அரசின் ஆட்சிக்கு வித்திட்டவர் யார்? ராபர்ட் க்ளைவ் ‘செவாலியர்’ என்ற விருதை வழங்கும் நாடு எது? பிரான்ஸ் உலகிலேயே நதிகள் இல்லாத நாடு எது? சவூத அரபியே புகழ்பெற்ற பனி சிவலிங்கம் எங்கு உள்ளது? அமர்நாத் மிகவும் புத்திசாலியான…

குறள் – 173

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரேமற்றின்பம் வேண்டு பவர். திருக்குறள் விளக்கம் அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.