• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • குன்றத்தூர் அகழாய்வில் தங்க அணிகலன்கள் கிடைத்தது

குன்றத்தூர் அகழாய்வில் தங்க அணிகலன்கள் கிடைத்தது

காஞ்சிபுரம் அருகே நடந்துவரும் அகழாய்வில் தங்க அணிகலன்கள் கிடைத்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் அகழாய்வு பணி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டது. கடந்த…

சமையல் குறிப்புகள்:

சேலம் மட்டன்குழம்பு: தேவையான பொருட்கள்:மட்டன் – 3/4 கிலோ, சின்ன வெங்காயம் – 1/2 கிலோ (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் பட்டை –…

போரற்ற உலகைப் படைத்திட உறுதியேற்போம்… இன்று உலக அமைதி நாள்

உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, போர் சூழல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய அம்சமாகும்.இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டு பேரழிவைச் சந்தித்த போதுதான் அமைதியின் தேவையை, நிதர்சனத்தை ஜப்பான் உணர்ந்தது. மற்ற…

அழகு குறிப்புகள்

முகத்தை அழகாக வைத்துக்கொள்ள: பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சமமான அளவு எடுத்து மூன்றையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தினமும் கழுவி வந்தால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும். கோதுமை தவிடுடன் பால் இரண்டையும் கலந்து…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 47: பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடிஉயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யெனஅரும் புண் உறுநரின் வருந்தி வைகும்கானக நாடற்கு, ‘இது என’ யான் அதுகூறின் எவனோ- தோழி!…

பொது அறிவு வினா விடைகள்

இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கியப் பங்கு வகிப்பது எது?வேளாண்மை மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென்மாநிலம் எது?ஆந்திரப்பிரதேசம் ஈராக் நாட்டின் தலைநகரம் எது?பாக்தாக் இந்திய அறிவியல் கழகம் அமைந்துள்ள நகரம்?பெங்களுர் இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்?பொகரான் இந்தியா…

பிரதமரை சந்திக்க இபிஎஸ்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை…ஓபிஎஸ்க்கு கிடைக்குமா?

பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு இபிஎஸ்க்கு கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் . ஓபிஎஸ்க்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமரை சந்திக்க இபிஎஸ் நேற்று முன் தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். ஆனால் பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நம்பிக்கை நிறைந்த ஒருவர்யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை!! • கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்லஉன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு • ஒரு முறை வந்தால்…

குறள் 311:

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னாசெய்யாமை மாசற்றார் கோள். பொருள் (மு.வ): சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

வைரசை கண்டறியும் முககவசம் கண்டுபிடிப்பு

காற்றில் கலந்திருக்கும் வைரசை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசத்தை கண்டுபிடித்து சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.காற்றில் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் வரை எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி,…