• Thu. Apr 25th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 21, 2022
  1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கியப் பங்கு வகிப்பது எது?
    வேளாண்மை
  2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென்மாநிலம் எது?
    ஆந்திரப்பிரதேசம்
  3. ஈராக் நாட்டின் தலைநகரம் எது?
    பாக்தாக்
  4. இந்திய அறிவியல் கழகம் அமைந்துள்ள நகரம்?
    பெங்களுர்
  5. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்?
    பொகரான்
  6. இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர்?
    ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்
  7. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?
    1919
  8. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்?
    சத்யஜித்ரே
  9. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன் முதலில் கூறியவர்?
    தாலமி
  10. குஜராத் மாநிலத்தின் தலைநகரம் எது?
    காந்திநகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *