டிஆர்பி ராஜா இன்: பிடிஆர் அவுட் – திமுக ஐடி விங்கில் அதிரடி
தமிழக நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்படுவதற்கு முன்னே பெரிதும் பேசப்பட்டவர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய ஊடகங்களாலும் கொண்டாடப்பட்டவர். சுமார் ரூ.5 லட்சம் கோடியை கிட்டத்தட்ட எட்டி கடனில் சிக்கி தமிழகம் தவித்து வரும் நிலையில், சர்வதேச அளவில் அந்த…
முன்பே தனுஷ்-ஐஸ்வர்யாவின் பிரிதல் பற்றி பதிவிட்டுருந்த செல்வராகவன்
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனுஷின் அண்ணன் செல்வராகவன் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில…
அனிருத் இசையமைக்கும் 25வது படம் காத்து வாக்குல ரெண்டு காதல்
தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் 3. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில்விஜய், அஜீத்குமார், சூர்யா, தனுஷ் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி…
தேனியில் நடைபெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம்!
இந்திய குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி, டெல்லி குடியரசுத்தின விழாவில் தமிழகம் சார்பில் விடுதலை போராட்ட தியாகிகள் கப்பல் ஓட்டிய தமிழர் வா.உ.சிதம்பரனார் மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார் குறித்த அலங்கார வாகன ஊர்திகளுக்கு ஒன்றிய அரசு தடைசெய்திருப்பதை கண்டித்து,…
டெல்லி குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்தி விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் கடிதம்
டெல்லியில் நடைபெற இருக்கின்ற குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.…
ஸ்ரீ.வி அருகே நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்.., காவல்துறை விசாரணை..!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய நிலங்கள் அதிகம் உள்ள பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி – கான்சாபுரம் விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதியாக இருப்பதால், இந்தச் சாலையில் நாள்தோறும் சுமார்…
கரூரில் பா.ஜ.க மாநில தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்..,பா.ஜ.க கொடி சேதம்..!
கரூர் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட கட்சி கொடிகளை, மதுபோதையில் காரில் வந்த நபர்கள் சேதப்படுத்தினர். அவர்கள் வந்த காரை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்ட பாஜகவின் புதிய அலுவலக…
கடலில் வெடித்து சிதறிய எரிமலை.., இயற்கை பேரிடரால் உலகத்துடனான தொடர்பை இழந்த டோங்கோ தீவு..!
பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான டோங்கோவில் கடந்த சனிக்கிழமை கடல் நீருக்கு அடியில் எரிமலை வெடித்தது. அதைத் தொடர்ந்து அந்த தீவு நாடு உட்பட சில நாடுகளில் சுனாமி பேரலைகள் எழுந்தன. அதனால் டோங்கோ நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.எரிமலை வெடிப்பு,…
மதுரையில் கல்விக்கடன் வழங்குவதில் சாதனை!
மதுரை மாவட்டத்தில்,கல்விக்கடன் 100 கோடி ரூபாய் என்ற சாதனை இலக்கு எட்டப்பட்டுள்ளது. அது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கொரானா காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி சார்ந்த பிரச்சனைகளும், மாணவர்கள் இன்னல்களும் அதிகம்.கொரானா காலகட்டத்தில்…
நக்சலைட்டாக நடிக்கும் விஜய் சேதுபதி
மாஸ்டர் படத்தில் விஜய் வாத்தி, விஜய்சேதுபதி வில்லன். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தில் விஜய்சேதுபதி வாத்தி. அதாவது வாத்தியாராக நடிக்கிறார்.விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய்சேதுபதியின் தோற்றமும், கேரக்டரும் வெளியிடப்பட்டது. இதில் அவர் வாத்தியாராக இருந்து…




