• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • ரூ22 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த கப்பல் கட்டும் நிறுவனம்

ரூ22 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த கப்பல் கட்டும் நிறுவனம்

குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் ரூ.22,842 கோடி கடன் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இது ஏஜென்சி விசாரிக்கும் மிகப்பெரிய கடன் மோசடி வழக்குகளில் ஒன்றாகும். ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் (ABGSL)நிறுவனத்தின்…

எடப்பாடி பழனிச்சாமி காலில் “எம்.ஜி.ஆர்” விழுவதா?

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர் அவரது காலில் விழுந்ததற்கு முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில்…

மதுரையில் நடைபெற்ற நிலாச் சோறு நிகழ்ச்சி!

மதுரை புரட்சித்தலைவர் காலணி பகுதியில் டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி சார்பில் நிலாச் சோறு நிகழ்ச்சியை நடத்தினார். பிடிக்காலணி குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கத்தின் தலைவர் இராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார்.…

திமுகவில் இருந்து பாஜகவிற்கு தாவிய குக செல்வம் மீண்டும் திமுகவில் இணைந்தார்.

தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்களுக்கு என்றும் பஞ்சம் கிடையாது. அந்த வகையில் திராவிட கட்சியில் இருந்த பலர் பாஜகவில் இணைந்தனர். ஆனாலும் முகஸ்டாலினுக்கு நெருக்கமாக கருதப்பட்ட குக செல்வம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து முக ஸ்டாலினை விமர்சித்து வந்தது,…

சான்ஸ் தேடும் காப்பி இயக்குநர்! கடுப்பில் காதலன்!

நம்பர் நடிகையை சகோதரி போல நினைத்து உதவும், காப்பி இயக்குநர் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சியில் இறங்கி உள்ளாராம். அப்படி நடந்தால் ஆபத்து நமக்குத்தானே என பயம் வந்துவிட்டதாம் நம்பர் நடிகையின் காதலுனுக்கு! மேலும், காப்பி இயக்குநர்…

ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு..!

இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், பென்ஜமின் ஆகியோர் சந்தித்து . சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இன்று மாலை 4:30 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக சட்ட…

இலங்கை வீரர் வனிந்துக்கு கடுமையான போட்டி ஏன்?

இன்று நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அணி உரிமையாளர்களால் போட்டிபோட்டு கேட்கப்பட்டவர் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா. அடிப்படை விலையாக ரூ.1 கோடி இவருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சன்ரைசர்ஸ் அணி ஆரம்பத்திலேயே இவரை ரூ.2.8 கோடிக்கு ஏலம் கேட்க, வழக்கம் போல 3…

கொரோனா ஊரடங்கில் 23 லட்சம் பேர் வேலை இழப்பு: ஷாக் ரிப்போர்ட்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு முழு அடைப்பால் மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளானார்கள். இந்த…

பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் காலமானார்…!

பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் உடல்நலக்குறைவால் காலமானார். இந்தியாவின் முன்னணி தொழில் குழுமம் பஜாஜ். இந்த நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் ராகுல் பஜாஜ். இவர் உடல் நலனைக் காரணம் காட்டி பஜாஜ் குழுமத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் பஜாஜ்…

மேற்கு வங்க சட்டசபை முடக்கம்; ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவு

மேற்கு வங்கஅரசுக்கும், ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழ்நிலையில், புதிய திருப்பமாக, ஆளுநர் ஜக்தீப் தன்கர் சனிக்கிழமையன்று மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கியுள்ளார்.அரசியல் நிர்ணய சட்டப்பிரிவு 174 அடிப்படையில் மேற்கு வங்க சட்டசபை பிப்ரவரி 12 முதல் காவரையறையின்றி…