• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கருப்புச்சட்டை அணிந்து வந்த உதயநிதி..,

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏக்கள் கருப்பு நிற சட்டை அணிந்து சட்டமன்றத்துக்கு வருகை தந்தனர்.

காவிரி நீர், மேகதாது அணை மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.