கன்னட மக்களை கலங்கடித்த ஜேம்ஸ் படத்தின் முன்னோட்டம்
புனீத் ராஜ்குமார் நடித்த கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ படத்தின் டீசர் பிப்ரவரி 11 அன்று வெளியாகி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. கன்னட திரையுலகில் மட்டுமல்ல கன்னட மக்களால் அன்புடன் அப்பு என்று அழைக்கப்பட்டவர் மறைந்த புனீத் ராஜ்குமார். 2021 அக்டோபர்…
தமிழகத்தில் அதிமுகவிற்கு ஆதரவான அலை வீசுகின்றது – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!
தைப்பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் அதிமுகவிற்கு மிகப்பெரிய ஆதரவான அலை வீசுகின்றது என்றும் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகமான இடங்களை கைப்பற்றும் என்றும், மம்சாபுரத்தில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். திருவில்லிபுத்தூர் சட்ட…
ஓபிஎஸ் சகோதரர் பள்ளியில் தேர்தல் பறக்கும் படை சோதனை
ஒபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா நடத்தும் பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் 3வது சகோதரரான சண்முகசுந்தரம் அதிமுக சார்பில் நகர்மன்ற…
பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் . கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைவதை தொடர்ந்து, மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா ஊரடங்கு…
புளியங்குடியில் தொடர் கொள்ளையன் கைது!
புளியங்குடி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் இரவு நேரங்களில் வீடு, கடைகள் மற்றும் கோயில் உண்டியலை உடைத்து சுமார் மூன்று மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தது தொடர்பாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஐபிஎஸ் மற்றும் புளியங்குடி காவல் துணை…
கொரானா பொது முடக்கத்தால் தடைபட்ட நட்சத்திர திருமணம்
தனக்கும், ரன்பீர் கபூருக்கும் ஏற்கெனவே மனதளவில் திருமணம் நடந்துவிட்டதாக பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறியுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகனான ரன்பீர் கபூர், இந்தி சினிமாவில் முன்னணி நடிகராவார். தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட நடிகைகளுடன் காதலில்…
பிரசார் பாரதியில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிரசார் பாரதி துறையில் காலியாக உள்ள Video Post Production Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.30 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.…
ஐபிஎல் ஏலத்தில் மயங்கிவிழுந்த ஹக் எட்மைட்ஸ்!
ஐபிஎல் ஏலத்தின் போது தொகுத்து வழங்கியவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவுகிறது. 2022ம் ஆண்டிற்காக ஐபிஎல் கிரிக்கெட் மெகா ஏலம் இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. முதற்கட்டமாக மார்க்யூ வீரர்கள் எனப்படும் அதிக மதிப்புமிக்க வீரர்களை…
“சின்ன தல”-யை கைவிட்டதா சிஎஸ்கே?
சிஎஸ்கே அணிக்கு முக்கியமானவர்கள் வரிசையில் முதலில் தோனி என்றால், அடுத்ததாக ரெய்னா! அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்தவர் ரெய்னா. பெரிய தல தோனி என்றால். சின்ன தல ரெய்னா என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர். அவருக்கும்…
ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி…
தோ்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “நகைக் கடன் தள்ளுபடியில் தகுதி வாய்ந்த மற்றும் தகுதி பெறாதவற்களுக்கான…





